பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகங்த கங்கைமார் யர் வேண்டுவது முடித்தல் தாயர் கடம்ை என்பதும் 'அறிவு இழந்து அழிவேன்,” என்றதால் குற்றம் தெரிந்து செய்த பிழைய்ைப் பொறுத்தருளவேண்டும் என்பதும், முதலான திரண்ட கருத்துக்களே இது திகழப்பெற்றுள்ளது. அன்பு வேண்டும் தம் பெரு மான்'அடியார் வேண்டிற்றே ஆற்றிவைக்க எண்ணி ர்ை. முப்போதும் தம் திருமேனியைத் தீண்டுவார் வடிவோடு பரவையார் மாளிகைக்குப் படர்ந்து சென்றனர். குரவரைப் பரவையார் குறுகி வரவேற்ருர். வந்தவாறு உரைத்தருள வேண்டினர். மங்கை, நீ மருது செய்யின் நான் வந்தவா உரை செய்வேன் ' என்று வந்த முனிவர் வகுத்துரைத்தார். இம்மறை சொற்கெல்லாம் பரவையார் மயங்கி மொழியும் திற்க் தினரோ ? அதனை நீர் அருளிச் செய்யின், எனக்கு இசையும் ஆகில் இசையலாம் ' என்ருர். வந்தவர் நம்பி ஈங்கு நின்னை நம்பிவர ஏற்பாய் ' என்ருர். பரவையர் சிற்றம் கிறைந்த மாற்றம் உடையராய் "இங்கு எனப்பிரிந்து போகி, ஒற்றியூர் எய்தி, அங்கே சங்கிலித் தொடக்குண்டார்க்கு இங்கு ஒரு சார்பு உண்டோ? நீர் இக்கடைத்தலே வருகை மற்று உம் பெருமைக்குத் தகுவது அன்று. நீர் போம் என்று செப்பிவிட்டார். பரவையார் இங்ங்னம் சிறிதும் சிந்தித்துப் பாரா மல் மறுத்திட்டது நம்பிபால் தமக்கு நன்மனம் இல்லை என்பதை அறிவித்தற்கன்று. அறிஞர் உரையை அசட்டை ஆக்குவது என்பதும் அன்று. ஆண்கள் சமூகம் இன்மணம் பூண்ட ஏக்திழை ஒருத்தி இல்லத் தில் இருக்க, மற்றும் ஒரு மாதினை மணத்த்ல் அடாத