பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கணவனர் விரதம் காத்த காரிகை பரஞ்சோதியார் அரசரது அன்புக்குரியராய் அருஞ் சிறப்புடையவராய்த் திகழ்ந்தனரேனும், அர னர் இடத்து அன்பு வைத்திருந்தது போலவே, அர னரின் அணுக்கத் தொண்டரிடத்தும் இன்டயரு அன்புடையராய் விளங்கினர். " கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலினர் ' வேண்டிய பணிகளை விருப்புடன் ஆற்றி வந்தார். பெருங் தொண்டினைச் செய்து வந்தாரேனும், சிறுத் தொண்டர் என்றே தம்மைச் செப்பிவரும் சீலத்த ராய்த் திகழ்ந்தார். ' பணியுமாம் என்றும் பெருமை.” என்பதற்கு இவரையும் ஓர் எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். பரஞ்சோதியார் தம் பல்லவ மன்னவனது பகை வேந்தகிைய இரண்டாம் புலிகேசியின்மீது தண்டு டன் சென்று அவனது வாதாபி நகரை வென்று வெற்றியுடன் மீண்டார். இவ்வாறு பன்டுை சென்று அன்னாட்டு அரசர்கள் யாவரும் திரை செலுத்தித் திருவடி வணங்கச் செய்து திகழ்வார் ஆயினர். நரசிம்மவர்ம பல்லவன் பன்னாள் பரஞ்சோதி யாரின் தொண்டின் நெறியை அறிய்ாதவய்ை இருந் தான். ஒரு சில அமைச்சர்கள் அறையக் கேட்ட அர சன் அஞ்சி, ஐயகோ அரனர் அன்பரையா நாம் ஏவல் கொண்டு இருந்தோம்." என்று எண்ணி அவ ரது அடியிணை இறைஞ்சி, ' நீர் இன்ன பண்பினர் என்று உணராது இதுகாறும் இருந்தமைக்கு மன் னிப்பீராக. இனி நீர் உம் தொண்டினே முட்டாது செய்து வருவீராக ' என்று பகர்ந்து நிறைந்த நிதியும் டிேய விருத்தியும் ஈந்து விடை கொடுத்தான். அன்