பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கணவனர் விரதம் காத்த காரிகை காரிகையார், ' காதலரே ! நம் கடிமனே நோக்கிக் கண்ணுதல் கரந்த கடவுளோ, என்று கருதும் வகை யினரான ஒரு பைரவர் போக்தார். வட தேசத்தவர் என்று தம்மைக் கூறிக்கொண்டனர். யாம் எத்துணை இரந்து வேண்டினும் இவண் இருக்க ஒவ்வர்து, தாம் கணபதிச்சரத் திருவாத்தியின் கீழ் இருப்பதாக இயம் பிச் சென்ருர்,' என்று எடுத்து இயம்பினர். ஈண்டுத் திருவெண்காட்டு கங்கையாரின் சொற்றி ரம் பாராட்டுதற்குரியது. தம் கணவர்ைக்கிருக்கும் வேட்கையை அறிந்த அவ்வம்மையார் கணப திச்சரத்து ஆத்தியின் கீழே அனேகர் இளேப்பாற இருக்கவும் கூடும். ஆதலின், அவர்களுள் பசியால் களைத்தவரை விரைவில் அழைத்துவர அவரது அச்சு அடையாளங்களேக் கூறியனுப்பியது அவ்வம்மையா ரது நுண்ணறிவுத் திறனே கன்கு விளக்குகின்றது. மேலும், தாம் அவரை இருக்கச் சொல்லி இரந்து வேண்டியதையும் இயம்பியதல்ை கணவனுர்க்கிருக் கும் கவலே தமக்கு இருப்பதையும், அடியவரை உபசரிக்கும் அன்பு தம்பால் அமைந்திருப்பதையும் அறிவித்ததும் ஆயின. இவ்வம்மையார் கணவனர் விரதம் காக்கும் காரிகையார் அல்லரோ ? பரஞ்சோதியார் பதை பதைத்துக் கணபதிச்சரம் சென்ருர். மனேவியார் கூறியாங்குப் பைரவர் இருக் கக் கண்டார். பெரியீர்! கும்பிடச் சென்ற தெய் வம் எதிரே குறுக்கிட்டாற் போல், நீரே என் இல்லம் நர்டி எழுந்தருளியது யான்செய் தவமே யாகும்.” என்று கூறி. ஒரம் வீடு வந்து அமுது செய்து அடி யேனை உய்விக்கவேண்டும்.” என்று இரந்து பணிந் தாா.