பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவளுர் விரதம் காத்த காரிகை 6f தமயந்தி தன் மக்கள் இருவருடன் கள&னப் பின் தொடர்ந்து கல்லினும் களரினும் வந்துகொண்டிருந் தனள். இவள் படும் பாடு கண்ட நளன்! " அக்தோ! பஞ்செனச் சிவக்கும் மென்மையுடைய திருவடி, மண் மகள் அறியாப் பண்புடை மலரடி.' என்று அவளு டைய மென்மையும் மேன்மையும் உணர்ந்து ' சினக் கதிர் வேல் கண் மடவாய் ! நீ நம் இளம் குதலையரை யழைத்துச் சென்று உன் தாதையார் இல்லம் தயங் காது செல்க' என்றவிடத்துத் தமயந்தி, குதலை மொழிக் குழந்தைகளையேனும் இழந்தால் பெறலாம். கோக் காதலனைப் பெற ஒண்னுமோ ? ஆதலின் அக் குழந்தைகளே வேண்டுமானல் என் தாதையர் நாடு செல்லுமாறு செய்க என்று கூறினுள் எனில், மன ளனேயே அவள் மக்களினும் மதித்திருந்தாள் என்பது அறியக் கிடக்கின்றதன்முே ? மற்றும் ஒர் எடுத்துக்காட்டினை எடுக்துக்கூறின் இது மேலும் நன்கு விளக்கமுறும். சங்ககாலப் புல வருள் ஒருவர் அறிவுடை கம்பி என்பார். அவரது பாடல் நற்றிணையென்னும் நூலில் காணப்படுகிறது, அப்பாடலில் ஒரு தலைமகள் தம் கற்பினும் சிறந்த நாணினைத் தன் காதலன் பொருட்டுக் கைவிடுகின் முள். அள்வாறு காணக் கைவிட்டமைக்கு உவமை கூறவந்த காவலராம் கவிஞர் அறிவுடை கம்பி, ஒரு கற்புடைய மாது, தான் அன்புடன் ஈன்ற குழந்தை யைத் தன் கணவன் பலி கொடுக்கும்பொருட்டுத் தன்னிடம் இருந்து வாங்கலும், அக் குழந்தையைக் கைவிட்டதுபோல் ' என்று கூறியிருப்பாராயின், கணவன் பொருட்டுச் செயற்கரிய செயல்களை நம் தமிழ்நாட்டு மங்கைமார் செய்திருக்கின்றனர் என்