பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கணவரைத் திருத்திய காரிகை திருத்துதல் என்பது, ஒருவர்பால் தீமை கண்டுழி அது மேலும் மேலும் பரவ ஒட்டாமல் அவர் நல்வ ழிப்படுவதற்கு முன்னின்று நன்மையின் நன்மையை யும். தீமையின் தீமையையும் எடுத்துக் காட்டித் திருத்துதல் ஆகும். இப்பண்பை ஆண் மக்கள் முன் னின்று திருத்தினும் திருத்தலாம். பெண்கள் முன் னின்று திருத்தினும் திருத்தலாம். ஈண்டு ஒரு பெண் பால் தன் கணவரது தீய ஒழுகலாற்றைக் கண்டு, அதனே ஆற்ற ஒண்ணுது திருத்திய செயலைச் செவ் விதியின் ஆராய்வோமாக. கணவனர் எதையும் செய்யவும் எவ்வாறேனும் நடக்கவும் உரிமை யுடையவர். நாம் அதில் தலையிடு தல் ஒண்னது. ' கல்லாலுைம் கணவன், புல்லான அலும் புருடன் ' என்று எண்ணி ஓர் இல்லக்கிழத்தி இருப்பாளாயின், அவளே வாழ்க்கைத் துணைவி, என்று கூறுதல் இயலாது. அவ்வாறு எண்ணுதல் மாதர்க்குத் தனிப் பெரும் பண்டி என்பது ஒருதலே என்ருலும், கணவனர் நல்வழிப்பட நடத்தி வைத்த லும் அவர்கள் பண்பெனக் கொள்ளுதல் அறிவுடை மையாகும். தில்லையம்பதி சீரிய பதி. அப்பதியின் மாண்பைக் கூறப்புகுந்த ஆளுடைய பிள்ளையார் ' கற்ருங்கு எரி ஒம்பிக் கலியை வாராமே செற்ருர் வாழ்தில்லை.” என்றே சிறப்பித்துப் பேசினர். அங்காட்டில் கலி, அதாவது வறுமை இல்லையானல் வளம் மிகுதியும் உண்டு என்பது புலகிைறதன்ருே ? அவ்வாருன