பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ தேவி அநுபூதி முக்கிய விஷயக் குறிப்பகராதி mmH = mm அபிராமிப் பட்டர் - 25 அருணகிரிக் கிளி - 26 ஆண்பெண் மகிழ்ச்சிக்குக் காரணம் - 47 உபமன்யு முகிவர் - 35 கணபதி பாரதம் எழுதி னது - காப்பு கா மா ட் சி காரணம் - 15 காளமேகன் - 13 சம்பந்தர் - 27 பெயர்க் சிவபெருமான் : ஏறுவாகனம் ஏன் - 31 தி ரி பு ர ம் எ ரி த் த விசித்ரம் - 32 தேவியிருக்கக் கங்கை யைக் கொண்டது - 33 செல்வமும் வறுமையும் இரண்டும் கவலை தரு வன - 37 தலங்களும் தேவியும் : அண்ணுமலை உண்ணு முலை - 18 அவிநாசி - கருணும் - பிகை - 21 ஆமாத்துார். முத் தாம் பிகை - 24 | | ஆ ரு ர் - அ ல் லி ய ங் கோதை - 16 ஆனைக்கா- அகிலாண்ட காயகி - 17 இராமேசுரம் வர்த்தனி - 23 காஞ்சி - காமாட்சி - 15 காளத்தி - ஞானப் பூங் கோதை . 19 திருமுல்லை வா யி ல் - கொடியிடை நாயகி - 4, 46 திருவையாறு - அறம் வளர்த்த நாயகி, தர்ம சம்வர்த்தனி - 22 தில்லை - சிவகாமி - 20 மதுரை - மீனுட்சி - 12 விருத்தாசலம் - பாலாம் பிகை - 30 திருமால் படுக்கை இடத் தை இழந்தது - 35 தேவி - அஞ்சின சமயங்கள் - 45 அடியார் தீரம் - 34 அண்டங்களை ஈன்றும் கன்னியே - 8 அழிவிலாதவள் - 41 உரை - வேதமொழி - 42 பர்வத