பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வைஷ்ணவி சங்கிதிமுறை போல எழ நீ அருளுடன் அவ்வுள்ளத்தில் அமர்ந்து கல்லும் கரையும் படியான உருக்கமுள்ள பாடல்களைப் பாடவல்ல பேற்றை என்மீது கருணை வைத்து அருளுக. (கு) அருளில் கெஞ்சக் கல்-அருள் (கருணை) இல்லாத கல்லொத்த கெஞ்சம். 19. தேவியின் தவ வலிமை வாணுதற் கண்ணி வராகீ வயிரவி வையமுண்ட வேணுகா னத்தன் மகிழ்கின்ற தங்காயவ் வேளையன்று தாணு எரித்தபின் தையலுன் நல்ல தவ வலிமை காணுதற் கெட்டானைக் கிட்டே அழைத்தது காண்பதற்கே. (உ) ஒளிவீசும் கெற்றியிற் கண் கொண்ட தேவியே உலகத்தை உண்டவரும், புல்லாங்குழல் வாசிப்பவருமான திருமால் மகிழும் தங்கையே மன் மதனைச் சிவபிரான் எரித்த பின்பு, நீ (பார்வதி என்னும் பெயருடன் இமயமலையிற்) கொண்ட தவத்தின் சக்திகாணுதற்கரிய சிவபிரானை உன் அருகே நீ கான இழுத்துவிட்டது. (கு) வேணுகானம்-புல்லாங்குழலின் இசை. வேணு மூங்கில். வேள்.காமவேள்-மன்மதன். தானு -ré)8ου பெற்ற சிவன். பார்வதியின் தவ வலிமையைக் கானச் சிவபிரான் கிழவேதியணுய்ச் சென்ருர். (கந்த புராணம்-தவங்காண்படலங் காண்க.) - =