பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பில்) சிலம்பொலி Sr., செல்லப்பன் எம். ஏ., பி. டி., பி. எல். அவர்கள் வழங்கிய - நூற் கண்ணாடி - அணிந்துரை. மலர்க்களஞ்சியம் 'கன்னல் பொருள்தரும் தமிழே நீ ஒர் பூக்காடு; நான் அங்கோர் தும்பி" எனப் பாவேந்தர் பாரதிதாசன் தமிழைப் பூக்காடாக்கித் தன்னைத் தும்பியாக்கிச் சுவைத்து மகிழ்கிறார். கவிதைத் தும்பியாம் கோவை. இளஞ்சேரன் அவர்கள், தமிழ் இலக்கியங்கள் காட்டும் பூக்களிலே படிந்து, தோய்ந்து, திரட்டி யுள்ள தீந்தமிழ்த் தேனடையே இலக்கியம் ஒரு பூக்காடு ii