பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங்கியல், (mada) | குற்றெழுத்திப்பரு மோரெழுத்துமொழிக்கு, நிற்றல்வேண் டுமுகர கிளவி. . இஃதியை புவல்லெழுத்தினோகரம்வகுத்தலி னெய்திய தன்மேற்சிறப்புவி தி. குற்றெழுத்திம்பரும் - குற்றெழுத்தின் பின்வந்த ஆகாரவீற்றுமொழிக் கும்-- 'ஒரெழுத்து மொழிக்கும் - ஓரெழுத்தொருமொழியாகிய ஆகாரவீற் றுமொழிக்கும்--உகரக்கிளவிறிற்றல் வேண்டும். உதரமாகியவெழுத்து நிற் றவை விரும்புமாகிரியன்.--(எ-று) (உ-ம்)உடூஉக்குறை - செய்கை -தலை-புற ம்-எனவும் தா உக்குறை - செய்கை -தலை- புறம்-எனவும் வரும். நிற்றலென்ற தனானுயர்திணைப்பெயர்க்கும் வல்வெழுத்துமுகரமுங்கொடுக்க. ஆஉேக் கை-செவி- த-ை புறம் - என விவைதொகைமரபிலுளியல்பாட்லெய்தியலம் றையீண்டிருவழிக்கண்ணுமுடித்தார் ஈற்றுப்பொது வொப்புமைகண்டு.(சு. - பூவெவொருபெயராயியல் பின்றே, யாவயில் வல்லெழுத்து மிகுதம் முரித்தே இஃதூகா ரவீற்றுளொன்றற்கு உகாமுமியை புவல்லெழுத்தும் விலக்கிப்பெ ரும்பான்மை மெல்லெழுத்து ஞ்சிறுபான்மைவல்லெழுத்தும் பெறுபெ'ன வெய்தியதுவிலக்கிப்பிறி துவிதிவகுத்தது. பூவெனொருபெயராயியல்பின் று- பூவென்னுமூகாரவீற்றையுடையவொருபெயர்மேற்கூறியவு கரமும் வல்லெழுத்தும் பெற்று முடியுமவ்வியல்பின்மையையுடைத்து--- ஆவயின் வல்வெழுத்துமிகுதலுமுரித்து- அவ்விடத்து மெல்லெழுத்துமிக்குமுடித லேயன்றி வல்லெழுத்துமிக்குமுடிதலுமுரித்து.- (எ-று) (உ-ம்) பூங் - கொடி- சோலை - தாமம் - பந்து - எனவும் - பூக்கொடி- செய்கை - தாமம்-பந்து - எனவும் வரும் பூவென்பதுபொலிவென்னுட்வினைக் குறிப்பையுணர் த்தாது நிற்றற்கொருபெயரென்றார். (சுயசு ) ஊவெனொருபெயராவொ சிவணும். இஃதெய்யே அவிலக்கிப் பிரி துலிகவகுத்துசு. உதாபம்வவ்லெழுத்தும். லக்கி னகரம்விதித்தலின்) ஊவெனொருபெயர் - ஊவெனத்தசையையுண ரீத்தி நின்றவோரெழுத்தொருமொழி --ஆவொடுசிவணும் - ஆகாரவீற்றிலா வென்னுஞ்சொல்வல்லெழுத்துப் பெறாது னகரவொற்றுப்பெற்று முடிந் தாற்போல ன கரவொற்றுப்பெற்று முடியும்.- (எ - று) (உ-ம்) வென தி றுத்தின கரவொற்றுக்கொடுத்து ஊன் குறை - செய்கை-தலை- புறம்-என