பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றியலுகாப்புணரியல் டுக் கொத்து வருமொழியிறுதித் தகரவொற்றுத் திரிந்து நின்ற றகரலொ ற்றின் மேலதிக லர மேற்பத்தொன்னூறென முடிக்க. ( ) பளத்ததிகளவியநிறையின் கிளவியுங், களந்தவியலதோன்றுக்காலை * கேயேலொன்றுமுத லொன்பானெண்களோ டளவப்பெயான நிறைப்பெயருமுடியுமாறு கூறுகின்றது. அளந்தமிகிளவிய நீறையின் ஓவியுந் தோன்றுங்காலை - முற்கூறிய வொன்று முதலொன்பான்களின் முன்னர் வளந்தறியப்படு மளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்ததோ ன்றுங்காலத்து--இளத்தவியல் - அறனீ றவ்வழிக்குற்றுகர மெய்யொடுங் கெட்டு முதலீரெண்ணினொற்று ரகாரமா புகரவத் திடை நிலைரகரங்கெ ட்டு மூன்றுமாறு நெடுமுதல் குறுகி நான்கனொற்று வன்கணத்து றகர மா யெட்டனொர் அண காரமாய் முடியும்.---( எ - று) (உ-ம்) ஒருபலம் - இருகலம்- சாடி - தாத.பானை - நாழி-மண்டை வட்டி" எனவும்-ஒங்க மஞ்சு - இருகழஞ்சு- தொடி- பலம். எனவும் வரும். அகல்- உழக் . கு - என்பன முன்னர் முடி இம். இவைமுதலீரெண்ணின் செய்கை . தோன்றுதோலை யென்றதனா னிவ்வெண்ணின் முல்ன ரெடுத்தோத்தா எமிலேசானு முடியாது நின்றவெண்ணுப் பெயர்களெல்லோ மிவ்விய ம்.பிறவிதியு மெய் தவித்து முடித்துக்கொள்க. ஒருமூன் று - ஒரு நான்கு இருமூன்று - இருநான்கு- ஒருகால் - இருகால்-ஒருமுந்திரிகை - இருமுந் ரிகை- ஒருமுக்கால்- இருமுக்கால் - என்பனபிறவுங் கொணர்த்தொட்டுக. இனிப்பிறவிதியெய்துவன ஒரொன்று - ஒரிரண்டு - ஓரைந்து ஓராறு-ஒரே - - ஓரெட்டு- ஒரொன்பது-எனவும்: ஈரொன்று - ஈரிரண்டு- ஈனாந்து - ஈராறு ஈரேழு ஈரெட்டு - ஈரொன்பது “ எனவும் மூவொன்று மூவிரண்டு மூவைந்து. மூவாறு - மூவேழு-மூவெட்டு - மூவொன்பது - எனவும் முத வீரெண்ணின் முலுயிசென்னுஞ் சூத்திரத்தா னுயிர்க்கெய்திய பிறவிதியு மூன்றன் முதனிலை நீடலுமென்ற விதியும் பெற்றுப் பிர செய்கைகளும் பெற்று முடிந்தன. " நாலொன்று - நாலிரண்டு - நாலைந்து - நாலாறு - நா. லேழு நாவெட்டு - நாவொன்பது - என்பன நான்கனெறே லகாரமா குமென்ற விதிபெற்று முடிந்தன. பிறவுமிவ்வாறேயளவு நிறைய பெண் மெல்லாமிவ்விலேசான்முடிக்க. மூன்ற னொற்றே வந்த தொக்கும்.