பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழி மரபு. மேறிவருவன வுளவேற்கொள்க சில -பலா-வலி -வலீ -வலு-கொல்லூ - வல்லே கலை - இதற்கோகாரமேறிவருவனவுளவேற்கொள்க. தொழ-விழா- நாழி - வழீ - மழு - எழு - தாழை - இதற்கேகாரவோ காரமேறி வருவனவுளவேர் கொள்க. உள - உள்ளா- வெள்ளி-குளி -உளு-.எள்ளூ-களை - இதற்கேகாரவோ காரங்களேறிவருவனவுளவேற்கொள்க. சற்ற-கற்ற - உறி- உl - மறு -உறு - கற்றை எற்றோ - இதற்கேகாரமேறிவருவன வளவேற்கொள்க. நன -கனாவு ன்னி- துனீ - முன்னு - துன்னூ - என்னே - அன்னை - அன்னோ - என வரும் . இவற்றுட். பெயாயும் வினையாயும் வருவனவுணர்க. இவற்றுட்ககரன காங்கள் விலக்காதவொன்பதும்வந்தன . ஆகஈறு நூற்று நாற்பத்து மூன்றும் உதார ணமில்லாத பதினெட்டும் ஆக நூற்றறுபத்தொன்று. நகரமொழிக்கீறாகா தமெய்பதினைந்தும். எகரமும் ஒகரமும்-ஏகாரமும் ஓகாரமும்- உகரமும் ஊகாரமும் - எமுதமெய்களுந்தம் பெயர் கூறுங்கான்மொழிக்கீமுமாறு. ந ப்பெரிது - சப்பெரிது - சௌ அழகிது - ஞௌதீது - என எனையவற்றோடு மொட்டுக. கெக்குறைந்தது- கொத்தீது -செவ்வழகிது - ஞொத்தீது - நுந்த ன்று-நூப்பெரிது - வச்சிறிது- ஆப்பெரிது- என எல்லாவற்றையுமிவ்வாறே யோட்டுக: இன்னுமெல்லாமென்றதனானே கந்தன்று- ஆநன்று- என மொ ழிக்கீறாவனவுந்தம் பெயர்கூறும்வழியாமென்றுகொள்க. (சசு) ஞணடத மனயரலவழள வென்னு; மப்பதினொன்றேபுள்ளியிறுதி. :-* இதுமுன்னர் உயிரீறாமா றுணர்த்திப்புள்ளிகளுளீறாவன இவையென்கின்றது. ஞண் நமனயரலவழள வென்னுமப்பதினொன்றேபுள்ளியிறுதி - ஞண நமனய ரலவழள வென்று கூறப்பட்ட பதினொன்றுமே புள்ளிகளின் மொழிக் கீறாவன --- (எ-று) (உ-ம்) உரிஞ் -மண்- பொருந் திரும்- பொன்-வேய்வேர் - வேல்- தெவ்- வீழ்- வேள்- எனவரும் . கொம்ஈற்றுவையா தும்கரத் தோடுவைத்த துவழக்குப்பயிற்சியுமயக்கவியைபு நோக்கி. ' (சரு) உச்சகாரமொடு நகாரஞ்சிவனும்இதுமேற்பொதுவகையானிறாவனவற்றுள்வரையறைப்படுவதிதுவென்கின்ற அ. உச்சகாரமொடு நகாரஞ்சிவனும் - உகரத்தோடு கூடியசகரமிருமொழிக் திறாயவாறு போலநகரவொற்றுமிருமொழிக்கல்லதீராகரா.அ.--(எ-று)(உ-ம்)