பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


39. குறியெனப்படுவதிரவினும்பகலினு, மறியத்தோன்று மாற்றதென்ப. 40. இரவுக்குறியே மில்லகத்துள்ளு, மனையோர்கிளவி கேட்கும்வழிய துவே, மனையகம்புகாக் காலையான். 41. பகற்புணர்களனே புறனெனமொழிப, வவளறிவுணரவருவழியான். 42. அல்லகுறிப்படுதலும் வள்வயினுரித்தே,யவன்குறிமயங்கிய வமை வொடுவரினே. 43. ஆங்காங்கொழுகு மொழுக்கமுமுண்டே,யோங்கியசிறப்பி னொரு சிறையான. 4.மறைந்தவொழுக்கத் தோரையுநாளுந் துறந்தவொழுக்கங் கிழவோ ர்க்கில்லை. 45. ஆறினதருமையு மழிவுமச்சமு, மூறுமுளப்பட வதனோரன்ன 46.தந்தையுந்தன்னையு முன்னத்தினுணர்ப் 47. தாயறிவுறுதல் செவிலியோடொக்கும். 48. அம்பதுமலருங் களவுவெளிப்படுத்தலி, னாங்கவன்முதலவன் கிழவ னாகும். 49. வெளிப்படவரைதல் படாமைவரைதலென், றாயிரண்டென்ப வரை தலாறே. 50. வெளிப்படைதானே கற்பினோடொப்பினு, ஞாங்கர்க்கிளந்த மூன்று பொருளாக, வரையாதுபிரிதல் கிழவோர்க்கில்லை. களவியன் முற்று

CHAPTER IV. கற்பியல் LAWFUL MARRIAGE AND THE MATRIMONIAL STATE.

1. கற்பெனப்படுவது தரணமொடு புணரக், கொளற்குரிமரபிற்கிழவன் கிழத்தியைக், கொடைக்குரியாபினோர்கொடுப்பக்கொள்வதவே. 2. கொடுப்போரன்றியுங் கரணமுண்டே, புணர்ந்துடன்போகிய கா [ண்டே. லையான. 3.மேலோர் மூவர்க்கும் புணர்த்தகரணங், கீழோர்க்காகியகாலமுமு 4. பொய்யும் வழுவுந்தோன்றிப்பிள்ன,ரையர்யாத்தனர் கரணமென்ப. 5. கரணத்தினமைந்து முடிந்தகாலை, நெஞ்சுதளையவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணு, மெஞ்சாமகிழ்ச்சி யிறந்துவருபருவத்து, மஞ்சவந்தவுரிமைக்கண் இஸ, நன்னெறிப்படருந் தொன்னலப் பொருளினும், பெற்றதேஎத்துப்பெ ருமையிலைஇக், குற்றஞ்சான்றபொருளெடுத்துரைப்பினு, நாமக்காலத் அண்டெனத்தோழி, யேமுறுகடவுளேத்தியமருங்கினும், அல்லறீரவார்வ மோடளைஇச், சொல்லுறுபொருளின் கண்ணுஞ்சொல்லென, வெனது (?) சு வைப்பினு நீகைதொட்டது,வானோரமுதம்புரையுமாலெமக்கென, வடிசில் ம்பூவுந்தொடுதற்கண்ணு, மந்தணர்திறத்துஞ் சான்றோர்தேளத்து, மந்தமில்