பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பிய நன்னூல். BOOK 1. எழுத்ததிகாரம் ORTHOGRAPHY. CHAPTER I.-- நூன்மரபு. OF LETTERS IN GENERAL AND THE ELEMENTARY PRINCIPLES OF LANGUAGE. 1.எழுத்தெனப்படுப, அகரமுதல்,காஇறுவாய் முப்பஃதென்ப,சா ர்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே.Nmmool எழுத்தியல். Sootran 3.,3,4. Ex. அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ -ஏ-ஐ-ஒ-ஓ-ஒள-க்-ங்-ச-ஞ்-ட்-ண்-த்- ப்-ம் - ய்-ர்-ல்-வ் -ஒ-ள்-ற-ன் 2.அவைதாம்; குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன Numool எழுத்தியல். Sootrum 5, 6. See the First Seven Sootrums of the next Chapter. 8. அவற்றுள்; அ இ உ எ ஒ என்னும் அப்பாலைந்தும்,ஓரளபிசைக்கு ம்குற்றெழுத்தென்ப Numnool எழுத்தியல், Sootrun 9. 4.ஆஈஊஏ, ஐ.ஓ ஒள என்னும் அப்பாலேழும், ஈரளபிசைக்கும் நெ ட்டெழுத்தென்ப. Namool எழுத்தியல். Soolum 10. 5. மூவளபிசைத்தல் ஒரெழுத்தின்றே. A remark upon Quantity. 6.நீட்டம்வேண்டின் அவ்வளபுடைய, கூட்டியெழுஉதல் என்மனார்பு லவர்.Nmool எழுத்தியல் Soofrms 36, 37. 7. கண்ணிமைநொடியென அவ்வேமாத்தினா, நுண்ணிதின் உணர்ந் தோர்கண்டவாறே. Num. எழுத். Soot. 44, 45. Dcinition of மாத்திரை. S.ஔகார இறுவாய்ப், பன்னீரெழுத்தும் உயிரௌமொழிப. Nun mool எழுத்தியல். Soofrun8. 9. னகாரலிறுவாய்ப், பதினெண்ணெழுத்தும் மெய்யெனமொழிப. Nmnool எழுத்தியல். Soolrum 8. 1