பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பிய ஈன்னூல். 7.உருவினும் இசையினும் அருகித்தோன்றும், மொழிக்குறிப்பெல் லாம் எழுத்தின் இயலா, ஆய்தமஃகாக் காலையான. rule relating to Prosody. Ex. கஃஃறென்னும், சுஃஃறென்னும். 8. குன்றிசைமொழிவயின் நின்றிசைநிறைக்கும், நெட்டெழுத்திம் பர் ஒத்தகுற்றெழுத்தே.Numnool எழுத்தியல். Soolrum 3G. Phhol. அன் மரபு. Soot. 6. Also a rude for Prosody. Ex.ஆஅ, ஈஇ, ஊஉ, &c. 9.ஐ ஒளவென்னும் ஆயீரெழுத்திற், கரஉகரம் இசைநிறைவாகும். unool எழுத்தியல். Sootruzi 18.Ex. ஐஇ,ஒளஉ. 10. நெட்டெழுத்தேழே ஒரெழுத்தொருமொழி. Nummoil பதவியல் Sootrum 2. Ex.ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஒ-கௌ 11. குற்ழுெத்தைந்தும் மொழிநிறைபிலவே. Sootrum 53. Numnool பதவியல். Sootum 2. Numool எழுத்தியல். 12. ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்திசைக் கும்தொடர்மொழி உளப்பட, மூன்றேமொழிநிலை தோன்றியநெறியே. Nun. பதவியல். Sootruns 1, 2. Read the coinmcts upm this Sootrum by Siva Gnanarnoonivan. Compare Sootnum 2. பெயரியல். Numooi, 13.மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். Flakkamakotoo Pref.p.S 14. தம்மியல்கிளப்பின் எல்லாவெழுத்தும், மெய்ந்நிலைமயக்கம் மா னமில்லை. Numool எழுத்தியல். Sootruns 5:1, 55. 15. யாழவென்னும் மூன்றுமொற்றக், கசதபஙஞநமஈரொற்றாகும். Nu- nool எழுத்தியல். Sootrum . Ex. வேய்க்க,வாய்ச்சி, பாய்த்தல், வாய் ப்பு : பீர்க்கு, நேர்ச்சி, வார்த்தல், ஆர்ப்பு: வாழ்க்கை, தாழ்ச்சி,தாழ்ந் தல் தாழ்ப்பு:காய்ங்கனி, தேய்ஞ்சது, காய்ந்தனம், காய்ம்புறம்: நே ர்ங்கல், நேர்ஞ்சிலை, நேர்ந்திலை, நேர்ம்புறம்: Also வாழ்ந்தனம், தாழ்ங்கு லை,தாழ்ஞ்சினை,வீழ்ம்படை. 16. அவற்றுள்;ரகார ழகாரம் குற்றொற்றாகா. Nun. எழுத். Sont.01. Ex. கார், வீழ்: கரு, மழு: புகர், புகழ் : These are contraricos of the st}}- ject of the Sootarum, and shew tlnt thicre cmnot leகர், கழ், & 17. குறுமையும் நெடுமையும் அளவிற்கோடலின், தொடர்மொழி யெ ல்லாம் நெட்டெழுத்தியல். Ex. வருவர்கொல்வயங்கிழாஅய்,கடியவேக னங்குழாஅய், &c.Compare Sool. 33. தூன்மரபு. No in the Numneel, 18. செய்யுளிறுதிப் போலிமொழிவயின், னகாரமகாரம் ஈரொற்றனும். Numool எழுத்தியல். Sootrum G5. Es. போன்ம். 19. னகாலாமுன்னர் மகாரங்குறுகும். Nu. எழுத். Sont. 47.9. போன்ம், மருணம். These are instances of abbreviation of the yuunly ofம். 20. மொழிப்படுத்திசைப்பினும், தெரிந்து வேறிசைப்பினும், எழுத்தியல் திரியா என்மனார் புலவர், Nux.எழுத், Soot. 72. Ex. அல், இல், உண்: ஆல்,ஈர், ஊர் கால், சீர்,சூல்: கடம், கடாம், உடையான், திருவாரூர்,