பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உசு தொல்காப்பிய நன்னூல், முரண்கடுமை, முரட்கடுமை, அரண்கடுமை, அரட்கடுமை. Compare 5tl Sootrum of தொகைமரபு. Individanl. 15. மகரஇறுதி வேற்றுமையாயின், துவரக்கெட்டு வல்லெழுத்துமி குமே. Nu.மெய்யீ. 16. A Special Soot under 1 and 2 of தொகை மரபு Ex. மரக்கோடு, பணப்பை. Omission and Augmentation. 16. அகரஆகாரம் வரு உங்காலை, ஈற்றுமிசை அகாம் நீடலுமுரித்தே. Ex. மராஅடி,குளாஅம்பல். Also கோணாகோணம், கோணாவட்டம், &c. 17. மெல்லெழுத்துறழும் மொழியுமாருளவே, செல்வழி அறிதல் வழக் கத்தான. Numnool மெய்யீ. 17. Ex. குளங்கரை, குளக்கரை. 18. இல்லம் மரப்பெயர் விசைமரஇயற்றே. Compme 80th Scot. உயிர் மயங்கியல் Thol. Ex.இல்லங்கோடு, இல்லம்பூ. Individual instance. 19. அல்வழியெல்லாம் மெல்லெழுத்தாகும். N. மெய்யீ. 17.Ex. மரங்குறிது, &c. A Special Rrle under 1 தொகைமரபு. 20. அகம் என்கிளவிக்குக் கைமுன்வரினே, முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும், வரைநிலையின்றே ஆசிரியர்க்க, மெல்லெழுத்து மிகுதல் ஆவ யின் ஆன. Numnool மெய்யீ. 19. Tx. அங்கை. Individual Sootrunn. 21. இலமெனகிளவிக்குவெருகாலை, நிலையலுமுரித்தே செய்யு Ex. இலம்படுபுலவர், இலம்பாடு நாணுத்தரும். Individual. 22. அத்தொடுசிவணும் ஆயிரத்திறுதி, ஒத்த எண்ணு முன்வருகாலை. Ex. ஆயிரத்தொன்று, &c. See the 22d Soot. தொகைமரபு. Individual. 23. அடையொடுதோன்றினும் அதனோரற்றே. Ix. பதினாயிரத்தொ ன்று. Individual, ளான. 24. அளவும்நிறையும் வேற்றுமைஇயல. Compare 15, 16, 17.Ex. ஆயிரங்கலம், ஆயிரக்கலம், ஆயிரத்துக்கலம். Individual instance. 25. படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெய்ரும், தொடக்கம்குறுகும் பெயர்நிலைக்கிளவியும், வேற்றுமையாயின் உருபியல்நிலையும், மெல்லெழுத் து மிகுதலாவயினான. Ex. எல்லார் தங்கையும்,எல்லீர் நுங்கையும். Nun- nool உருபியல். J. Individual instance. 26. அல்லதுகிளப்பின் இயற்கையாகும். ix. எல்லாருங்குறியர், எல்லீ ருங்குறியிர், &c. 27. அல்லதுகிளப்பினும் வேற்றுமைக்கண்ணும், எல்லாமெனும்பெயர் உ ருபியல்நிலையும், வேற்றுமையல்லழிச்சாரியைநிலையாது. Ex.எல்லாக்குறி யவும், எல்லாப்பெரியவும், எல்லா நூலும், எல்லாமணியும், எல்லாவணி கரும், &c. Individual instance. 28. மெல்லெழுத்துமிகினும் மானமில்லை.Ex.எல்லாங்குறியவும்,எல் லாங்கொல்லரும், &c. Obsolete. 29. உயர்திணையாயின் உருபியனிலையும்.Compare 25,Ex.எல்லாநங் கையும்,எல்லாநஞ்ஞாற்சியும், &c.