பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஅஅ புறத்திணையியல், மாகிய பெருஞ்சிறப்பொடு கலப்பட்டுத் து நக்கத்துப் போயவழி அவனோடு இறந்துபடவரும் தாயது தலைப்பெயனிலைமையொன்றா தும்: இவ்விருகடறும் உய்த்துக்கொண்டுணர் தலென்னும் உத்தி. நிலையென்றதனால் அவள் இறந்துபடாது மீடஓஞ் சிறுபான்மை காஞ்சியென்றுகொள்க', அஃது அன்பிற்கு நிலையின்மையாம். உம், வாதுவல் வயிதே வாதுவல் வயிதே - கோவே னத்தை நின்னீன் மனனே - பொருந்தா மன்ன ரரூஞ்சம முருக்கி - யக்க ளத் தொழிதல் செல்லாய் மிக்க - புகர்முகக் குஞ்சர மெறித்த வெஃச - மதன்முகத் தொழிய போக் தனையே - யானாலெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த - கல்லாக் சாளையை யீன்ற வயி றே.”. இத்தகர்யாத்திரை கரியின.. வேலொழியப் போத்ததற்குத் தாய்தபடிந்த தலைப்பெயனிலை. எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ - வென்மகதை லெற்கண் படரிகோ - கண்ணே கலைமூழ கினவே கலையின் - வண்ண மாலையும் வாளிவிடக் குறைக் தன - வாயே, பொங்கு. ஓனைப் பகழி மூழ்கலிற் புலர்வழித் - தாவ நா ழிகை யம்புசெறித் தற்றே - நெஞ்சே வெஞ்சரங் கடந்தன (த.த ங்கே - நிறங்கரந்து பலசர நிலாத்தன வதனா - லவிழ்பூ வப்ப கணக் கிடந்தோன் - கமழ்பூங் கழத்திங் காய்போன் தனனே.' இத்தகடூர் யாத்திரை துறக்கத்துப்பெயர்ந்த நெடுங்கோலன் தாம் இறந்துபட்ட தலைப்பெயனிலை. “ கரம்பெழுர் துலறிய நிரம்ப மென்மேண் - முளரி மருங்கின் முதியோள் சிறுவன் - படையழி ந்து மாறின னென்று பலர் கூற- மண்டமான் குடைந்தன ஞாயி ஒண்டவென் - மூலை மறுத்திடுவன் யானெனீச் இனை இக் - கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் - செக்களர் தழவுவோள் சிதைந்தி வேனாகிய - பமெதன் கிடச்கை கானுஉ - வின்ற ஞான்றினும் பொய் திவர் தனளே." இப் புறப்பாட்டு மீண்டது. “ஈன்று புதரு தல்” என்னும் புறப்பாட்டும் அது, மலர் தலை உலகத்து மரபு என்கறியப் பலக் செலர் 'செல்லாக் காவோழ்த்தொடு = அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறைமையினைப் பலரும் பெரிதுணரும்படியாகப் பிற தோரெல்லாரும் இறந்துபோகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்து திலானும் : உம், உலகு பொதியுருவக் தன்னுருவ மாகப் - பலர்பரவத் தக்க பறந்த நன் காசி - புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ - டி.கனெடு வே லானை யிழந்து," எனவரும். "களரி பரந்து கள்ளி பொங்கிப் - பகலுங் கூ. உங் கூகையொ? பிறழ்வர - வீம விளக்கிற் போ மகளி