பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல். சகக காயொழுகும் பாடினியும் : இளையர் - என்றும்பிரியா இனாயரும்: விருந்தினர் - இருவரும் அன்புசெய்யும் விருந்தினரும் : கூத்தர் தலைவற்கு இன்றியமையாக் கத்தரும் : விறலியர் -தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியரும் : அறிவர் - முன்னே துறவுள் ளத்தராகிய அறிவரும்; கண்டோர் அவர் துதவுகண்டு கருனைசெ ய்யுங்கள்டோரும் : யாத்த சிறப்பின் வாயில்கள் என் பல இந்தத் தலைவனும் தலைவியும் பெற்ற சிதவின் கண்ணே மனம் பிளிப்புன் ட சிறப்பினையுடைய வாயிஸ்ளென்று கூறுவர். ஆசிரியர். எ - று, என்றது, இவர் அத்துறவிக்கு இடையூறாகாது முன் செல்வர் தாமும் அவரைப் பிரிவாற்றமைவினேன்பதாம். இதனைக் கற்புக்காம மும்” என்னுஞ் சூத்திரத்து முன்னாக வாயில்களைத் தொகுத்துக் கூறிய சூத்திரமாக வைத்தம் பொருத்தமுடைத்தேலும் யாத்தசிற ப்பிளென்று திறவுநோக்குதலின் இதன்பின் வைத்தார். இதற்குக் கோப்பெருஞ் சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியா ரும்போல்வார் திறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதார மணம் என்றவாறு, | ( உ) கசுச, வினைவயிற் பிரிக்தோன் மீண்டுவருங் காலை யிடைச்சு மருங்கிற் தவிர்த லில்லை யுள்ளம் போல வற்றுழி யுதவும் புள்ளி பற் கலிமா வுடைமை யான. இது சிரித்து பிளுக்காற் செய்யத்தகுவதோர் இயல்பு கூறு கன்றது, (இ-ள்.) விாேவலின் பிரித்தோன் மீல்' வரு காலையா தாது மோர் செய்வினை யிடத்துப் பேசித்தோன் அதனை முடித்து மீண்டு வரும் காலத்து: இடைச்சுர மருக்கிற தவிர்தல் இல்பை= எத்துணைக் காதம் இடையிட்ட தாயிலும் அவ்விடையின் கனுண்டாகிய வருவழி படத்துத் தங்கிவருதலில் ே: உள்ளம் போல உற்றுழி உதவும் உள்ளஞ் சேட்புகத்தை ஒருகணத்திற் செல்லுமாறுபோகத் தலைவ ot: மனஞ் சென் றுற்றவிடத்தே ஒருகணத்திற் சென்று உதவிசெய் ky'ம் ; புள் இயல் கலிமா உடைமையான = புட்போல நிலக் தீண், டாத செலவினையுடைய கலித்த குதிரையையுடையனாதலான். எ-று, தேருக் குதிரையாலல்லது செல்லாமையிற் குதிரையைக் கூறினார். இது இடையிற் தக்காது, இரவும்பகலுமாக வருதல் கூறிற்று, இத னை மீட்சிக்கெல்லை கூறிய சூத்திரங்களின் பின் வையாது, ஈண்டுத் அறவு கூறியதன் பின்னர் வைத்தார், இன்ப நுகர்ச்சியின்றி இருந்து