பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

[1]மத்திய பள்ளி வகுப்பினிற் சேர்த்தனன்.
[2]மதுரநா யகம் எனும் மாணிறை புலவன்
சதுரமா எனக்குச் சாற்றின னாயினும்,
என்னுடை குறையால் இடரினேன் பரீட்சையில்.

 

  1. மத்திய பள்ளி வகுப்பு —மிடில் ஸ்கல் கிளாஸ்.
  2. மதுரநாயகம் பிள்ளை.

11