பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

  • மெய்ந் நிலை யடைதல், 101ருக்கு மற்றோர் உயிர், இன்னல் இழைக்கின்றனவோ தீங்கைச் செய்கின்றனவோ, அன்று வரை- அங்காள் வரை, நீ தீ அரசு-நீ தீய அரசனென்று அறிவாயாக.

க-ரை :-- இவ்வுலகில் ஓர் உயிர் மற்றோர் உயிருக்குத் தீங்கு செய்தால், அவ்வுயிர் உனது அரிய உயிரே என்று கருதி, அதற்கு ஒருவகைத் துன்பமும் செய்யாது, அது தீங்கு செய்ததற்குரிய காரணம் யாதென்று கண்டு அதனை நீக்குவாயாக. இவ்வுலகில் ஓர் உயிர் மற்றோர் உயிருக்குத் தீங்கு புரியும். காலமெல்லாம் நீதீயை அரசனுயிருக்கின்று யென்று அறிவாயாக. என்று முதலொன்றற்கொன்றின்னனிழையாதுயிர்க ளொன்றியிவ ணின் றின்ப முற்றிடுமோ--வன்றுமுத னீ தியா சானுய் நீ கேரில்லா மெய்ந்நிலையிற் பாதியடைந் தாயென்று பார். அ-ம்:-- செய்யுள் நடையே அதுவய நடை. . பரை :-- என்று முதல் - எக்காள் முதற் கொண்டு, ஒன்றற்கு ஒன்று-ஓர் உயிர்க்கு மற்றோர் உயிர், இன்னல் இழையாது - துன்பம் செய்யாது, உயிர்கள் ஒன்றி - உயிர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி, இவண் நின்று - இங்கு வாழ்ந்து, இன்பம் உற்றிடுமோ - இன்பத்தை அடையுமோ, அன்று முதல் - அக்காள் முதற் கொண்டு, நீ நீதி அரசு