பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

மனத்தை யாளுதல் க-ரை:-உனது மனம் போன போக்கிலே போகாது, நீ உனது மனத்தை அறநெறியில் செலு த்துவாயாயின், நீ இவ்வுலகத்தில் செல்வம் அறிவு ஆரோக்கியம் முதலியவற்றை அடைந்து, நீ அழி வற்று மோக்ஷ இன்பத்தில் வாழ்ந்திருப்பாய். சகல செல்வங்களுக்கும் இன்பங்களுக்கும் அற நெறி ஏதுவாதலால், அந்நெறியை உலகப்பொருள் களுக்கும் இன்பங்களுக்கும் ஏதுவாய புனமென்று கூறப்பட்டது. பொறிவாயி ௳லந்தும் புகலரிய தீய செறிவாயி லவ்வைத்திற் சென்றிங்-கறிவாய் மறனெல்லா மீட்டி வலனெல்லாம் போக்கி யறனெல்லாந் தேய்க்கு மகம். அ-ம்:- பொறிவாயில் ஐந்தும் புகலரிய தீய செறி வாயில். அகம் அவ்வைந்தில் சென்று இங்கு மற௳னயெல்லாம் ஈட்டி, வல௳னயெல்லாம் போக்கி, அற௳னயெல்லாம் தேய்க்கும். ப-ரை:- பொறிவாயில் ஐந்தும்-மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்து வழிகளும், புகலரிய- சொல்லுதற்கரிய, தீய-தீயவிஷயங்க௳ள, செறி வா யில் -கொள்கின்ற வழிகள். அகம்-மனமானது, அவ் வைந்தில் சென்று-அவ்வைந்து வழிகளிலும் போய், மறன் எல்லாம் -பாவங்க௳ள யெல்லாம், ஈட்டி- சேக ரித்து,வலன் எல்லாம்-பலவகை வலிக௳ளயும், போக்கி- தொ௳லத்து, அறன் எல்லாம்-தருமங்க௳ள யெல்லாம், தேய்க்கும்- அழிக்கும்.