இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மனம் போல வாழ்வு.
கியமாகிய தீவுகள் ரமணீயமாக விளங்குகின்றன. உங்கள் மனோலக்ஷியமான அழகிய கரைகள் உங்கள் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.நினைப்பாகிய சுக்கானை உங்கள் அறிவாகிய கைகளால் தளராமல் பிடித்திருங்கள். உங்கள் ஜீவனாகிய ஓடத்தில் அதனை நடத்தும் ஆன்மாவாகிய மவிலும் சயனித்திருக்கிறான்; அறிதுயிலாக அமர்ந்திருக்கின்ற அவனை எழுப்புங்கள். தன்னடக்கமே வல்லமை ; சரியான நினைப்பே ஆண்மை ; அமைதியே ஆற்றல் உங்கள் ஹிருதயத்தைப் பார்த்து, "கவலை கொள்ளாதே,சாந்தியாயிரு." என்று சொல்லுங்கள்.
முற்றிற்று.
68