பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உ - ம். கோயில் எனவரும். நிலைமொழி ஒகர வெழுத்துப்பேறும் வரையாது கூறின வழி நான்கு கணத்துக்கண் னும் செல்லுமென்பதனாற் பெற்றும், கோவென்றது உயர்திணைப்பெயான்கே வெனின், கோவந்ததென அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற் பட்டது போலும், உகூடு. உருபிய னிலையு மொழியுமா ருளவே ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தமை யின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் முதலிற்று. இ -ன்:-- உருபு இயல் நிலையும் மொழியும் உள அல்வீற்றுட் சில உருபுபுணர்ச்சி யது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள்; அவயின் வல் லெழுத்து இயற்கை ஆகும். அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும். உ - ம். கோஒன்கை ; செவி, தலை, புறம் எனவரும், இதனாலும் பெற்றாம்,சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்து விலக்காமை,(க.) உகூசு. ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்னர் அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைகிலை யின்றே அவ்விரு வீற்றும் உகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்திசி னோரே. இஃது, ஒனகார வீறு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்னும் முடியுமாறு கூறு தல் முதலிற்று. இ.ள்:--ஒளகார இறுதி பெயர்நிக முன்னர் அல்வழியானும் வேற்றுமைக் கண்ணும் எல்லெழுத்து மிகுதல் வரைகிலை இன் ஒளகாரவீற்றுப் பெயர்ச்சொல் முன்னர் வல்லெழுத்துமுதல்மொழி வரின் அவை அல்லழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிக்குமுடி தல் நீக்கும் நிலையின் றாம். அ இரு ஈற்றும் உகாம் வகு தல் செவ்விது என்ப சிறக் திசினோர்-அவ்விரு கூற்று முடியின்கண்ணும் நிலைமொழிக் கண் உகரம் வந்து முடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர். உ.ம், செலவுக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்: சௌவுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். செவ்விது' என்றதனான், மென்கணத்துக்கண்னும் இடைக்கணத்துக்கண்ணும் இருவழியும் உரேப்பேறகொன்க, சௌவுஞான்றது, கௌவுஞாற்சி எனவும்; கொவு வலிது, கெளவு வலிமை எனவும் வரும். நிலை' என்றதனால், கௌவின் கைேம என உருபிற்குச் சென் பசாரியை பொருட் * கண் சென் தவழி, இயைபுவல்லெழுத்து வீழ்வுளென்க, ஏழாவது உயிர்மயங்கியல் முற்றிற்று.