பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் க - ம். பொருதுக்கடிசி; சிறிது, தீது, பெரிது எனவும்; பொருது ஞான்றது; நீண் -தி, மாண்டது எனவும் : பொருறுவலிது எனவும் ஒட்டுக. கா. வேற்றுமைக் குக்கெட வகர நிலையும். இஃது, அவ்வீற்றுவேற்றுமைக்கண் நிலைமொழிமுடிபு வோய் முடியுமாறு கூறு தல் நுதலிற்று. . | இ-ள்:- வேற்றுமைக்கு 2. கெட அகரம் நிலையும் அக்ரகாலீறு வேற்றுமைப்பொ குட்புணர்ச்சிக்கண் எய்திய நிலை மொழி உகரம் கெட அகரம் நிலைபெற்று முடியும். 2. - ம். பொருகக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்: பொருகஞாற்சி; நீட்சி, மாட்சி எனவும் பொருவேலுமை எனவும் வரும். ' அகாம் நிலையும். என்னாது 'உகரங்கெட' என்றதனான், அவ்விருவீற்றின் உருபிற் குச் சென் தசாரியை பொருட்கண்சென் றவழி இயைபுவல்லெழுத்துவீழ்வும் சிறுபான் மை உகரப்பேறும் கொள்க. பொருநின் குறை, உரிஸின் குறை எனவும்; உயவல் யானை பொருதுச்சென் றன்ன * (அகம்-டு) எனவும் வரும். காசு, வெரிநெ னிறுதி முழுதும் கெடுவழி வருமிட னுடைத்தே மெல்லிழுத் தியற்கை. . இல்து, அம்நகரவீற்று ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறி துவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:-- வெரிக் என் இறுதி முழுதும் கெடுவழி-வெரிக் என்று சொல்லப்படும் காரவீற்றுமொழி தன் ஈற்று நகரம் முன்பெற்ற அகாரத்தோடு எஞ்சாமற்கெட்டவிடத்து, மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து - மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்து முடியும் இடனுடைத்து. உ - ம், வெரிக்குறை; செய்கை , தலை, புறம் என வரும். நா. ஆவயின் வல்லெழுத்து மிகுதலு மூரித்தே. இஃது, இன்னும் அம்மொழிக்கு எய்தியதோர் முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்.--அ வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து அவ்யெரில் என்னும் சொல் அவ்வாறு ஈறு கெட்டுபின் தலிடத்து மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடி தலும் உரித்து, உ - ம். வெரிக்குறை; செய்கை , தலை, புறம் என வரும், ரூசாரவீற்றொடு நகாரவீறு ஒத்தமுடியிற் ஈதலின் உடன்கூறப்பட்டது. (-) கூளங... ணகார விறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே, இது, ணகார்ஷீறு வேற்றுமைப் பொருட்கண் புணருமாறு உணர்த்துதல் முதலிற்று. இ-ள்;-ணா இறுதி வல்லெழுத்து இயையின் ணகாரவீற்றப்பெயர் அல்லெ முத்து முதன் மொழி இயையின், டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்குடகாரமாய் முடியும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண். 1- ம். மட்குடம்; சாடி, அதை, பானை என வரும். கூ.எச. கதும் பெண்னு மஃறிய பியற்கை.