பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இது, மேல் முடிபு கூறியவற்றுள் ஒன்றற்கு வேறு ஓர் முடிபு கூறுதல் நுதலிற்று, இ-ன்:-கன் என் கிளவி வேற்றுமையாயின் - கன் என்னும் சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், ஏனை எகினொடு தோற்றம் ஒக்கும் - ஒழிந்த மரமல்லா எகி னொக தோற்றம் ஒத்து அகரமும் உல்லெழுத்தும் பெற்று முடியும், உ-ம், கன்னக்குடம்; சாடி, தாதை, பானை, ஞாற்சி, மீட்சி, மாட்சி, வலிமை எனவரும், சிறுபான்மை கன்னக்கடுமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் இம்முடிபுகொள்க "தோற்றம்' என்றதனால்' அல்வழிக்கண் அகரமும், வன் கணத்துக்கண் மெல்லெழு த்தும் கொள்க. சன்னங்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என வரும். இன்னும் தோற்றம்' என் றதனால், சிறுபான்மை கன்னங்கடுமை; சிறுமை தீமை, பெருமை என்ற குணவேற்றுமைக்கண் னும் இகரமும் மெல்லெழுத்தும் சொன்க, இக் கேன்' என்பது வேற்றுமை முடியிற்கு . மேற்கூறியது குணவேற்றுமைக்கு எனவும், எண்டுக்கூறியது பொருட்பெயர்க்கு எனவும் கொள்க. ந.சசு'. இயற்பெயர் முள்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட வகர நிலையும் மெய்யொழித் தன்கெடு மவ்வியற் பெயரே, இந்து, இவ்வீற்று விரவுட் பெயருள் இயற்பெயர்க்குத் தொகைமர பினுள் எய்தியது விலக்கிப் பிறி துவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- இயற்பெயர் முன்னர் தந்தை முறைவரின் - னகாரவீற்று இயற்பெயர்முன் சர்த் தந்தை என்னும் முறைப்பெயர் வருமொழியாய் வரின், முதற்கண் மெய் கெட அகரம் நிலையும் முதற்கண் மெய்கெட அதன்மேல் ஏறிநின்ற அகரம் கெடாது நிலைபெ லும். அ இயற்பெயர் மெய் ஒழித்து அன் கெடும் நிலைமொழி பாகிய இயற்பெயர் அவ் அன் என்னும் சொல்லில் அகரம் ஏறிநின்ற மெய்யை ஒழித்து அவ் அன்தான் கெட்டு முடியும், உ-ம். சாத்தந்தை, கொற்றகதை என வரும், 'முதற்கண் மெய்' என் நதனால், சாத்தன் தந்தை, கொற்றன் றந்தை என்னும் இயல்பு முடியும் கொன்க. கசக. ஆதனும் பூதனுக் கூறிய வியல்பொடு பெயரொற் றகரத் துவாக் கெடுமே. இது, மேவதற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்ற இடன்;-த்தலும் பூதனும்-மேற்கூறிய இயற்பெயருள் ஆதனுக் பூதனும் என்னும் இயற்பெயர்கள், உறிய இயல்போடு பெயர் ஒற்று அசாம் தவரகொம் - மேற்கூறிய செய்கையோடு நிலைமொழிப்பெயருள் அன் செடயின்ற ஒற்றும் வருமொழியுள் ஒற்றுக் செடநின்ற அயமும் முற்றக்கெட்டி முடியும்