பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் இ-ள் :-- அவற்றுள்-மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டினுள், ஈறு மெய்யெல்லாம் புள்ளியொடு நிலையல்-மொழிக்கு ஈறாய மெய்யெல்லாம் புள்ளி பெறு தெலொடு நிற்க. முதலாயவையெல்லாம் புள்ளியிழந்து நிற்க என்றவாறு, உ-ம். மரம் என வரும். மொழிமுதன் மெய் புள்ளியொடு நில்லா தென்னாது, ஈறெல்லாம் புள்ளியொடு நிலையல் என ஈற்றின் மேல் வைத்துக் கூறிய வதனான், அவ்வீற்றின் மெய் உயிர் முதன் மொழி வந்த இடத்து அஃது ஏற இடம் கொடுக்கு மென்பது பெறப் பட்டது. சு, குற்றிய லுகரமு மற்றென மொழிப, இஃது, ஈற்றிற் குற்றியலுகரத்திற்கு ஒர் கருவி கூறுதல் , தலிற்று. இ-ன் :-- குற்றியலுகரமும் அற்று என மொழிப ஈற்றிற்குற்றியலுகரமும் (புள் ளியீறு போல உயிரேற இடம் கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவர், இம்மாட்டேறு ஒருபுடைச்சேறல் என வணர்க. எஎ, உயிர்மெய் வீறு முபிரீற் றியற்றே. இது, மேல் ( மெய்யே யுயிரென் றாயீ ரியல ” (புணரியல்-க) என்றதற்கு ஓர் புறாடை கூறுதல் துதலிற்று. இ-ள் :- உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்று உயிர்மெய் மொழியீற்றில் நின்றதுவும் உயிரீற்றின் இயல்பையுடைத்து. இடையில் நின்றதுவும் உயிரின் இயல்பையுடைத்து. ஈறும் இடையும் உயிருள் அடக்குயெனவே, முதல் மெய்யுள் அடங்கும் என்ப தாயிற்று. இதனால், விள முதலிய உயிர்மெய் ஈறெல்லாம் அகரவீறு முதலிய உயிரீற்றுள் அடங்கிப் புணர்ச்சி பெறுவன வாயின, பாகு என்புழி இடை நின்ற சகர உயிர்மெய் அகரமாய் உயிர்த்தொடர்மொழி யெனப்பட்டது. ஈண்டு உயிர்மெய் ஒற்றுமை நயத்தான் உயிர்மெய்யென வேறு ஓர் எழுத்தாவ தன்றி, ஈறும் இடைாம் உயிரென தெழுத்தாகம், முதல் கெய்யென ஓரெழுத் நாயும் கன்றதாயிற்று. இத்துணையும் ஒருமொழி யிலக்கணக் க. நலின் மொழிமரபின் ஒழிபாயிற்று.(ச) 14 உயிரீறு சொன்மு னு பிர்வரு வழியும் உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியும் மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் றிவ்வென வறியக் கிளக்குக் காலை நிறுத்த சொல்லை குறித்து வரு கிளவியென் முயீ ரியல புணர்விலைச் சுட்டே . இது, மேற்கூறும் புணர்ச்சி மும்மொழிப்புணர்ச்சியாகாது, இருமொழிப்புணர் ச்சியாமென்புரஉம், அவை எழுத்து வகையான் நான்கா மென்பதூஉம் உணர்த்து தல் ஈதலிற்று,