பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஈசா தொல்காப்பியம் - இளம்பூரணம். பத்து என்னும் சொல்லினது தகா ஒற்றுக் கெட ஆய்தமானது வந்து இடை(யில்]pes பெறும் இயல்பையுடைத்தென்று சொல்லுவர் (புலவர்). ஆறன் இறுதி அல்வழி குற் வியகம் கூறிய இயற்கை - (அவற்றன்) ஆறு என்னும் ஈறு அல்லாத இடத்து குத் றியழகாம் மேற்கூறிய இயற்கை (யாய் மெய்யோடும் செட்டு முடிம்). உ-ம்:- ஒருபஃது, இருபஃது என ஒட்டு. வேந்து' என்றாலும், ஆய்தமாய்த் திரியாது கெட்டு ஒருப்பது என்று மாம். ('ஆன்' இடைச்சொல், அகாம் சாரியை.) சஙக. முதல் செண்ணி னொற்றுகா மாகும் உகாம் வருதலாலயி னான, இது, மேற்கூறிய முடியிற்கு உரிய தொன்று உணர்த்துதல் இதலிற்று. இ-ன்:- முதல் ஈர் எண்ணின் ஏற்த ரகரம் ஆகும்-(அவற்றுள்) முதற்கன் கின்ற இரண்டு எண்ணின் ஒற்று சகார ஏற்றம், அவயின் உரம் வருதல் - அவ் விடத்து உகரம் வருக. உ-ம்;--ஒருபஃது எனவரும். ('ஆன்' இடைச்சொல், அகரம் சாரியை.) (சுசு) சசல், இடைநிலை சகர ரெண்டெ னெண்ணிற்கும் கடைமருக் கின்றே பொருள்லவி ஞான, இதுவும் அது. | இ-ன்:- இரண்டு என் எண்ணிக்கும் இடைரிலை சகரம் பொருள் வயின் எடை மருக்கு இன் ---அங் இரண்டு என்னும் எண்ணிற்கும் இடை நின்ற ரகாரம் அம்மொழி பொருளாமீடத்து நடக்கும் இடம் இன்றிக் கெடும், உ-ம்:-- இருபஃது என வரும். ('ஏகாரம்' அசை, 'ஆன்' என்பதனே மேற்கறி பாக்குக் கொள்க.) | சீசன். மூன்று மாறு நெடுமுதல் குறுகும் மூன்ற னொற்றே பகார மாகும். இதுவும் அது. இ':- மூன்றும் இரும் நெடு முதல் குறுகும் - மூன்றும் என்னும் எண்ணும் ஆறு என்னும் என்றும் செடு முதல் குறுகி முடியும். மூன் றன் ஒற்று பகாரம் ஆகும் மூன்று என்னும் எண்ணின்கண் நின்ற னகார ஒற்றுப் பார ஒற்றாய் முடியும். உ-ம்:- முப்பஃது (அறுபஃத) எனவரும். (ஏகாரம் அசை.) (கடு) சா. நான் னொற்றே றகார மாகும். இதுவும் அசி. இ-ள்:-நான்கன் ஒற்று நகாரம் ஆகும் - நான்கு என்னும் எண்ணின் கண் கின்ற னசார ஒற்று நகர ஒற்றாய் முடியும். உ-ம்:--நாற்பது எவரும். (ஏகாரம் அசை.] (கசு)