பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம். . அழன் மருங்கின் மறு கெய்யொழியச் செடும் என்னாம் குற்றியலுகரம் என்சே தினமையான், கொடுமுதல் குறுகாதே நின்று ஆறாயிரம் என்றும் ஆம். இன்னும் அசனானே ஒருவதே" [சொல்லதிகாரம் - வேற்று மையியல் - குத்திரம் 54.) என்றும் போலப் பொருட்பெயர்க்கண் வரு முடியும் கொள்க. மேல் மாட்டேற்றனே எண்ணாயிரம் என முடித்தது. சஎ, ஒன்பா னிறுதி யுருபுகிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. இதுவும் அது. | இன்;---ஒன்பான் இறுதி உருபு விலை திரியாது சாரியை மாபு இன்பெறல் வேண் இம் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதிக் குற்றியலுகரம் தன் வடிவு நிலை திரிர்.து. கெடாது சாரியையாதிய மாபினையுடைய இன்பெற்று முடிதல் வேண்டும். ' உ-ம்:--ஒன்பதினாயிரம் எனவரும். உருபு என்றும், நிலை என்றும், சாரியை மரபு என்றும் கூறிய மிகுதியான், ஆயிர மல்லாத பிற எண்ணின் கண்லும் பொருட்பெயரிடத்தும், இன்னும் உசாமும் வல்லெ' முத்தும் பெற்று முடியும் முடியும் கொன்க. ஒன்பதிற்றுச்சோடி, ஒன்பதிற்கிறான்று, ஒன்பதிற்றுத்தடச்கை, ஒன்பதிற்றெ முத்து என வரும். இன்னும் அவ்விலைசானே, மேல் எண்ணாயிரம் என்ற வழி ஒற்றிரட்டுக் கொள்க. [எகாசம் ஈற்றசை.) சாசு, நூறு யிரமுன் வரூஉக் காலை அத னியற்கை மு.தனிலைக் கிளவி, இஃது, ஒன் முதல் தான்பான்களோடு துறு என்னும் அடையடுத்து ஆயிரம் என்பது முடிமாறு கூறுகின்றது. இ-ள்-- தூமுயிரம் முன் வரு காலை முதல் சிக்கினவி நூறு என் இயற்சை - நூமுவிசம் என்னும் அடையடுத்த மொழி (ஒன்று முதல் ஒன்பான்கள்) முன் வரும் காலத்து முதனிலைக்கிளவியாகிய ஒன்று என் ஓம் எண் (மேல் ஒன்று முதல் ஒன்பான் கனோடு முடிந்த) நூறு என்னும் சொல் அவ்வொன்றவோடு முடிந்த விசார இயற்சை எய்சி முடியும், | வழிகிலைக்கிளலியாகிய இரண்டு மால் எண்கள் விசாரம் எய்தியும் எய்தாலும் இயல்பாயும் முடியும். உ-ம்:--ஒரு தாயிரம் என வரும். இரு அராயிரம், இரண்டு நூறாயிரம்; முர் சமூயிரம், மூன்ற அருயிரம்; சா கயிரம், நான்கு துாயிரம்; ஐச் நாமுயிரம்,ஜர்தி ரயிரம்; அறு தூமுயிரம், ஆறு அயிரம்; எண் மயிரம், எட்டு அழுயிரம்; ஒன் பது தூரபிரம் எனவரும். உசையிற் கோடல் என்பதனான், தொள்ளாயிரம் என்ற முடிபினோடு பாட்டேது சென் றதேலும் அவ்வாறு முடியாதென்று சொள்க. மூன்' என்பதஞன் இல் சாரியைபெற்று ஒன்பதிதாவிசம் என்றும் ஆம், ஆல' என்றதனான், மூன்றும் ஆறும் இயல்பாய் முடியும் முடிபின்கன் செடு முதல் குழசாமை சண்டு கொன்சு. இன்னும் அதனானே சாலூறாயிரம் என்புழி வரு மொழி நகரக்தேடு கொள்க