பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - பிறப்பியல் இ-ள் :--ஆ வழி அவ்லிடத்து, பன்னிரு உயிரும் தம் ரிலே திரியா-பன்னிர ண்டு உயிரெழுத்தும் தத்தம் சிலையில் திரியாவாய், பிடற்று பிதர்த வலியின் கலிக் கும்-டேற்றின்கட் பிறந்த பியான் ஒலிக்கும். நர்ல திரியா' என்றதனால், குற்றியலிகரம் குற்றியலுகரம் தாரிலே நிரியு மென்பது பெறப்பட்டது. அரு. அவற்றுள் அ ஆ வாயி ரண் டங்கார் தியலும்... இஃது, உயிரெழுத்துக்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப்பிறவி உணர்த்துதல் இன் :- அவற்றுள்-மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டினுள், அது அ இரண்டு அங்காந்து இயலும்-அகர ஆகாரங்களாகிய அல்லிரண்டும் அக்காக்க சொல்ல அஃது இடமாகப் பிறக்கும். அசு. இ ஈ எ ஏ ஐயென விசைக்கும் அப்பா லைந்து மவற்றோ ரன்ன ; அவை தாம் அண்பன் முதனா விளிம்புற லுடைய, இ-ள் :- இ ஈ எ ஏ 2 என இசைக்கும் அ பால் ஐந்தும்-இ ஈ எ எ ஐ என்று சொல்லப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்று ஓர் அன்ன-மேற்கூறிய அக: ஆகாமல் கள் போல அங்காந்து சொல்லப் பிறக்கும். அவை தரம் பல்அன் பாமுசல்லி=சிம்பு உறல் உடைய அவைதாம் (அவ்வாறு சொல்லப் பிறக்கு கிடத்துப்) பல்லினது அணிய இடத்தினை சாலினது அடியின் விளிம்பு சென்று உறுதலே புடைய, (ச) அஎ. உ ஊ ஒ ஓ ஔவென விசைக்கும் அப்பா லைந்து மிதழ்குவிர் தியலும், இது மரம் அது. - இ-ன் :-- 2 sore ஒ ஓ ஔ என இசைக்கும் அ பால் ஐந்தும்-2.. ஒ ஓ ஓ ஔ எனச்சொல்ல இசைக்கும் அக்கூற்று ஐந்தும், இதழ் குவித்து இயலும்-இதழ் குவித்துச் சொல்ல நடக்கும். அ-4. தத்தர் திரிபே சிறிய லென்பு. இது, முன்கறிய உயிர்க்கும் மேற்கூறிய மெய்க்கும் ஓர் புறனடை கூறுதல் இதலிற்று, இ-ன் :- தம் தம் திரிபு சிறிய என்ப-(எழுத்துக்கள் ஒருதானத்துக் கூடிப் பிறக்கு பொனப்பட்டன. அவ்வாறு கூடிப்பிறப்பினும்,) தத்தம் வேறுபாடுகளைச் சிறிய வேறுபாடுக னென்று சொல்லுவர். அவ்வேறுபாடு அறிந்து கொள்க. (எகாசம் அசை.)