பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்ப வேந்தன் றானை இம்பர் கின் றூங் காண்டிரோ வரவே." (புறம் - உஅள) பொருள் இன்று உய்த்த பேர் ஆண் பக்ம்மும்-பகைவரைப் பொருனாக மதியாது செலுத்தின பேர் ஆண் பக்கமும். உதாரணம்:- ஆமானியற் பார்ப்பன மாக்களும பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென் அறத்தாறு நவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று ரீமிசைக் கொடிலிசும்பு மிழற்றும் னங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் அயிரியர்த் தீத்த முந்நீர் விழலி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே." [புறம்கூ] விசைவரு புனலை கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமையும் - விசை கொண்டுவரும் புனலைக் கற்சிறை தாக்கினாற்போல் ஒருவன் தாங்கிய பெருமையும். உதாரணம்:- எனவும், 2*g தொல்காப்பியம் - இளம்பூரணம் 66 உதாரணம்:-- "வீடுணர்ந் தார்க்கும் வியப்பாமா ஸந்நின்ற வாடன் முதியாள் வயிற்றிடங் கூடார் பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா இரும்புலி சேர்ந்த விடம்" [வெண்பா-வஞ்சி-ககூ) "வேந்துடைத் தானை முனைசெட நெரிதர னந்துவான் வலந்த னொருவனாகத் தன்னிறந்து ஊராமை விலக்கலிற் பெருங்கடற் காழி யனையன் மாதோ வென்றும் பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப் புரவிற் காற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வன்மை யோனே' (புறம்-கஙய] எனவும் வரும். பிண்டம் மேய பெருஞ்சோற்று கிலையுரம்-திரட்சி பொருந்தின பெருஞ்சோற்று நிலையும். "இணர்த்தை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் செய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலினர்ப் படுசிணைக் குருகிறை கொள்ளும்