பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் அறாஅ யாண ரன்கட் செறுவின் அருவி யாம்ப னெய்தலொ டரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின் அம்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தே னுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ் செழுங்கூடு கிளைத்த விளந்துரை மகாரின் அலந்தனர் பெருமகின் னுடற்றி யோரே ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதிள்வாய்த், தோன்ற வீயாது தம்பழி யூக்குநர் 56 குண்டுக ண்கழிய குறுந்தாண் ஞாயில் ஆரெயிற் றோட்டி வல்வினை யேறொடு கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து புலவுலில் லிளைய ரங்கை விடுப்ப மத்துக்கயி ருடா வைகற்பொழுது நினையூஉ வான்பயம் வாழுநர் கழுவுடலை மடங்கப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திருவற்றென அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற் பெருங்களிற் றியானையோ டருங்கலந் தராஅர் மெய்பனி கூர வணங்கெனப் பராவலிற் பவிகொண்டு பெயரும் பசாசம் போலத் திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி அறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே." (பதிற்று-எக] தோற்றார் தேய்வும் - தோற்றோர் தேய்வு கூறுதலும். உதாரணம்:- வான் மருப்பிற் களிற்றியானை மாஅமலையிற் கணங்கொண்டவர் எடுத்தெறிந்த விறன்முரசங் கார்மழையிற் கடித்து முழங்கச் சாந்துபுலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடர்வரும் வலிமுன்கைப் புண்னுடை யெறுழ்த்தோட் புடையவங் கழற்காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள் ஒடிலி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென அம்புடை வலத்தருயர்ந்தோர் பரவ அனையை யாகன் மாறே பகைவர்