பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - பொருளியல் 2. அவ இது அவலம்பற்றி நெஞ்சினை உறுப்புடையது போற் கூறிய பெண்பாற் கூற்று. . உள்ளம் பிணிக்கொண் டோள் வயி னெஞ்சஞ் செல்ல நீர்கஞ் செல்வா 2 மென்னும்” (நற்றிணை - உஅச) என் றவழி உணர்வுடையது போல் இளிவரல் பற்றிவந்த தலைமகன் கூற்று.

  • குறுநிலைக் குரவின் சிறுகனை 15 றுவீ

வேண்தெரு நாற்றம் வளிகலந் தீயக் 4கண்களி பெறூஉங் கவின்பெறு காலை யெல்வளை நெகிழ்த்தோற் கல்ல லுறீஇயர் சென்ற நெஞ்சஞ் செய்வினைக் சூசாவா தொருங்குவா னனசயொடு வருந் துங் கொல்லோ வருளா னாகலி ன்ழிந்திவண் வந்து தொன்னல னிழந்தவென் பொன்னிற நோக்கி யேதி வாட்டி மிவளெனப் போயின்று கொல்லோ நேர்தலை யிழந்தே.” (நற்றிணை த.சு இது உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகள் கூற்று, <தின் மொழி கொண்டியானோ விடுவெனென் மொழி கொண் டென்னெஞ்ச மேவல் செயின்.” (கலித் - ஈய்கூ.) இது மறுத்துரைப்பது போல் தலைமகன் கூற்று: உவகைபற்றி வந்தது. " அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது.” (குறள் - தஉகக) இதுவும் மறுத்துரைப்பது போற் றலைவி கூற்று: இளிவரல் பற்றி வந்தது. "இருளிடை மிதிப்பழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென் றவென் னெஞ்சு (அகம் - உக இஃது அச்சப்பற்றி வந்தது. பிறவ மன்ன, சொல்லாமரபி னவற்றொடு கெழீஇச் செய்யாமரபிற் றொழிற்படுத் தடக்கியும் என்பதற்தச் செய்யுள்)-- கானலுங் கழறது கழனியுங் கூ.முது. தேனியிர் நறுமலர்ப் புன்னையு மொழியா தொருநீ யல்ல துறுதியாது மிலனே யிருங்கழி மலர்ந்த கண்போ னெய்தற் கமழிதழ் நாற்ற மமிழ்தென கசை இத் தண்டா தூதிய வண்டினங் கழிசிறந்து பறவை கிளரும் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமால்.” (அகம் + எ எd] என்பது தலைவி கூற்று. தலைவன் கூற்று வந்தவழிக் காண்க: (பிரதி)-1. துணி கொண். 2. மெனின் எனும். 3. வண்டுக்க நாற்ற, மவள்கலர். 4. நெகிழ்த்தோ ரகல வரீஇயர்