பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அன்புடைமை. என்று உரைப்பார் சிலர். அச் சொற்கு அப் பொருள் இல்லே யென்று அவ் ஒசையை மறுக்க. முற் பிறப்பில் கன்று முதலியவை மீது அன்பு செலுத்திய பக முதலியன இப் பிறப்பில் மக்கனாமிப் பிறச் அன்னை என்று அறிக. கருத்து. அன்பு செய்ததின் பயனே மக்கட் பிறப்பு. ச. அன்பீனு மாச்வ முடைமை யதுவீறு நண்பென்னு காடாத் துக்கா. 43. பொருள். அன்பு ஆர்வம் உடைமை ஈனும்-அன்பு (பிறசால்) அன்பு செய்யப்படுர் தன்மை உடையனாதலை எங்கும்; அது எண்பு என்னும் காடா(5) அனை ஈனும் - அவ் வுடைமை எட்பு என்று சொல்லப்படும் நேஇதற்கு அரிய துணையி ரல்கும். அகலம், பிதரால் அன்பு செய்யப்படுதலே ஆர்வம் என்பதற்கு இக் குறல் ஒரு கான்று. முர்திய உரையாசிரியர்கள் பாடம் 'நாடாச் கிறப்பு'. கட்பினைத் துணை யென்றே ஆசிரியர் பிறாண்டும் கூறு கின்றமையானும், சிறப்பு என்பது கண்டுப் பொருத்த மற்ற சொல் லாகலாலும், 'துணை' என்பதே ஆசிரியர் பாடம் என்று கொள்ளப் பட்டது. காடாத-தேட முடியாத-தேடுதற்கு அளிய, கருத்து. அன்புடைமை யாவரையும் ஈட்பின மாக்கும். ரு. அன்புற் றார்த்த வழக்கென்ப வையகத் தின்புற்கு செய்துஞ் சிறப்பு: 44. பொருள். வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு-உலகத் தில் இன்பத்தை அடைத்தவர் பெறும் வீடு, அன்பு உந்து அமர்ந்த வழக்கு என்ப் (ஆஸ்றோர்)- அன்பைப் பொருத்தி கின்ற பயன் என்று சொல்வர் ஆன்றோர். 145

19

145