பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். பவன், எ ஞான்றும் வினியாது நிற்கும் பழி எய்தும் எஞ்ஞான்றும் அழியாது நிற்கும் பழியை அடைவான். கருத்து. பிறன் மனையான்பாற் செல்பவவ் அறியாத பழியை அடைமன், பகைபாவ மச்சம் பழியென கான்கு மிகவசவச மில்லிறப்பான் கண். . 115, பொருன். பகை பாவம் அச்சம் பழி என என்கும்-பகை மை பாவம் பழி பயம் என்று சொல்லப்பட்ட கான்கும், இன் இறப் பான்சண் இசவா ஆம்-பிறனது இல்லின்கண் செல்பவன் இடத்து (மூன்று) ல்காவாம். அகலம். "சிதம்புகழ் கேண்மை பெறாமையில் கான்கும், பிறன்றச எச்சுவார்ச் சேரா-பிறன்றா, எச்சுவார்ச் சேரும் பகை பறி பாவமென், நச்சத்தோ டிக்காத் பொருள்".-நாலடியார். இல் விதப்பாண்கண் என்பது வேற்றுமை மயக்கம், ஏழாம் வேத்துமை யுளுபு ஐந்தாம் வேற்றுமைப் பொருனில் வர்தமையான். கருத்து. பிதன் மனையான்பாற் செல்பவனை விட்டுப் பகை, பாலம், அச்சம், பழி என்னும் ரான்கும் நீங்கா. 116. எ. அறனியலா னில்வாழ்வா னென்பாள் பிறனியலாள் பெண்மை நயவா தவன். பொருள். பிதன் இயலான் பெண்மை எய்வத்தவனே- பித னஇ இயப்புக்குத் தக்கபடி ஒழுகுகின்றவனது பெண்மையினை விரும் பரதவனே, அதன் இயவசன் இவ்வாழ்வான் என்பான்-அறத்தின் இயல்போடு கூடி இவ்வாழ்பவன் என்று பிறப்பித்து (அறிவுடை யோரால்) சொல்லப்படுவான்.

182

182