பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொறை யுடைமை. அகலம். இகழ்வார் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை "தம்மை வீசழ்ச்தமை நாம்பொறுப்ப தன்றிமந், றெம் மை விசழ்ந்த விளைப்பயத்தாலும்மை, யெரிவாய் நிரயத்து வீழ் வர்டுகள் பெலன்அ, பரிவுதாஉஞ் சான்றோர் கடன்."-நாலடியார். கீருத்து. தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை, உ. பொறுத்த சிறப்பினை யென்று மதனை. மறத்த லதனினு நன்று. பொருள். இறப்பினை 121. என்றும் பொறுத்தம்—(ஒருவன் பிறர் செய்த) மிகையினை எஞ்ஞான்றும் பொறுக்கக்கடவன்; அதனை மறத்தல் அதளிலும் என்று-அம் மிகையினை (உடனே) மறந்து வீடுதல் பொறுத்தலினும் (மிக) என்று. . கருந்து. பிறர் செய்த பிழையை உடனே மறந்திடுக. 122. ௩. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. பொருள். விருந்து ஓரால் இன்மையுள் இன்மை-லிருந்தி னரை விலக்குதல் வறுமையுள் வறுமை; மடவார்ப் பொறை வன் மையுள் வன்மை—(மிகை செய்த) மடையசைப் பொறுத்தல் வலி மையுள் வலிமை. அகலம். மடவார் என்பது இரண்டாம் வேற்றுமைத்தொகை. மிகை செய்தற்குக் காரணம் மடமை என்பதைக் குமிக்கவே 'மட வார்ப் பொறை என்றார். வன்மையுள் வன்மை அறிவுடைமை, "அறிவற்றல் காக்குல் கருவி" என்று ராகலின், இன்மையுன் ' இன்மை குறியின்னம, " அறிவின்மை யின்மையு ளின்மை" என்றா ராகலின். ' ஒப்பமுடித்தல் ' என்னும் உத்தியால் மடவார்ப் பொறைக்

185;

24

185