பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுயதினரசகக் காணப்பட்டார். முகத்தில் அறிவும் சுடர் பிரவாகித்துக் கொண்டிருந்தது. அவர்தான் அதிபராக இருக்க வேண்டுமென கினைத்து அவரைக் கேட்டேன், ஆம். என்ஞர் அவர். அவசியம் என் வரும், பேரும் சொன்னேன். அடியின் உள்ளால்கை கோக்கி திங்கள்மார் ஒருவர் உங்கைத் தேடிக்கொண்டு வந்திருக்கிரும்“ என்று கூரக் கூறிஞர், உடனே உள்ளிருந்து இருவர் வந்தனர். முண்டாகக் கட்டுக்கும் முறுக்கு விசைக்கும் பேலர் பெத்தது எங்கள் ஜில்லா, எனவே தலைப்பாகைக் யார்த்ததுமே பாரதியார் என்பதைத் தெரிந்து கொண்டன் முறைப்படி அதியர் ஸ்ரீமான் ஆசாரியார், 'இவர்தான் 'இந்தியா'ஆரணி பாரதி" எனப் பாரதியாரைச் சுட்டிக் காட்டி அழிமுகப்படுத்திஞர். ஆசிரிய பாதியார் என் ஊசையும், பெயரையும் பத்தி உசாவிஞர்.