பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

53 காப்பி சாப்பாடு முடிந்ததும் சாமியார் குளிப்பதற்காக வாளவெளிக்குச் சென்றர். பக்கத்தில் ஒரு செய்யுப் பாரேயில் வேய்ரீர் இருந்தது. இருர்களும் சாமியாமைக் குளிப்பாட்டுவதற்குத் தயாரம யிருந்தனர், காள் மேல் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். சாமியார் அழுக்கேறிய தனது வேஷ்டியைக் களத்து வைத்தார். அது அஜஜாணில் பல துணி முடிச்சு தொங்கிகொண் டிருந்தன, அவத்தில் ரூபாய் இருந்தது. அவிழ்த்துவிடும்படி கான் வேஸ்டிகாரர்களிடம் கூறியபோது சாமியார் ஏதோ மறுத்தா பயப்படவேண்டாம் என்றும், அவர் பணத்தை யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்றும், அவர் முன் னேயே வைத்திருந்து குளித்துமிட்டு வந்த தும் அவரிடம் காளே கொடுத்துவிடுவதாக வும் கான் கோபத்துடன் கூ சாமியார் அடக்கிவிட்டார்.