பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு பாரதி யாரின் அத்தியந்த கண்பகும், என் எண்பரு மான ஜர்ஜ் டவுன் வயில் எஸ்அசைசான் ஐவச் வீட்டிற்குச் சென்றேம். ஐவர் வீட்டில் இல்லை. வே கால்கள் மூவரும் ஐயர் வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த கட்டில்களில் படுத்துக்கொண்டு எண்துபின்ருேம். ரே மூன்று மணி சுமாருக்கு முதல் காை போலவே சாமியாகும். மாமாவும் உல்லாசமா ச் சப்தமிடுவதைக் கேட்டு கான் விழித்தேன், முந்திய இனத்தைப் போலவே தகர டப்பாவி விருந்த லேயெம் அவ்விருவாது வயிற்றிறு வாகச் "சமசப்தி" யாகியது. அடித் அல்கொண்டு போாதிருந்துவிட்டேன், இதற்குள்ளாக வக்பில் ஐவரும் வந்து சேர்க் தார் அவருடன் இந்து கேரம் உரையுடில் கொண்டிருந்துவிட்டு கான் அல்லுவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு பொம்பூரில் உள்ள என் வீடு பொய்ச்சேர்ந்தேன்,