பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 அவன் அதி புத்திசாலி யென்றும், ஏறு பிள்ளையா விருககும்போதே தமிழில் வெகு அருமையாகர் சுயம் பாடுவாள் என்றும் கூறுவதுண்டு. ஐயரது குமாரன் பாடிய க என்னிடம் சொல்லிக் காட்டி அவனை வற்றி என்ததை வெருவாகம் புகழ்த்து பேசுவார். சிறு வதிலேயே டிய அச் சிறுபினதாக பாதி என்று இன்று உலகபெல்லாம் புகழ்பெற்து விளங்கும் பெரியார், அதல் சத்திப்பு: இப் பெரியச்சை கான் முதன் முதலாகப் யார்க்கும் பாக்கியம் பெற்றது அவர் சென்னை வில், இந்தியா' என்னும் பெயர்பெற்ற தமிழ்ப் பத்திரிகையில் ஆசிரியாயிருந்த நியன'வுக்குப் பேரும் புகழும் பெருஞ்செல் வாக்கும் இருந்தன. பத்திரிகையின் றெய் புக்குக் காரணம் ஆசிரியர் தான் என்பது சொல்லாலே தெரியும்