பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


 English  Tamil


Steel rule உருக்களவுகோல் Sticks of Lac அரக்குக்குச்சுக்கள் Stone mortar கல்லுரல் Stone pestle குழவி Stop ( Lathe ) கடைச்சலெந்திரத்தடை Stove (lac stove) அரக்கடுப்பு String, Bow வின்னாண் Sulphur கந்தகம் Superfine shellac மிகமெல்லியவரக்குச்சீவல் Support, Bar சட்டந்தாங்கி Swarming திரளல்


Tail stock centre சிற்றாணிமையம் Teeth of saw வாட்பற்கள் Tenon saw கழுந்துவாள் Thread drawing நூல்வரைதல் Thread lac அரக்குநூல் Thumb nail lac work பெருவிரனகவரக்குவேலை Tool, Double-ended round-nose இரட்டைமுனைவட்டமூக்குக்கருவி Tool Engraving செதுக்குங்கருவி Tool Finishing முடிக்குங்கருவி Tool Knife-edge கத்திவிளிம்புக்கருவி Tool Parting பிரிக்குங்கருவி Tool rest கருவிப்பீடம் Tool Round nose boring வட்டமூக்குக்கோதுங்கருவி Tung oil தங்குநெய் Turn-Rainbow lacquering விரவுவானவில்லரக்கிடல் Turn-Spot lacquering விரவுபுள்ளியரக்கிடல் Turning gouge கடையுமுளி, நகவுளி Turning in a lathe கடைச்சலெந்திரத்திலிட்டுத்திருப்புதல்