பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

י זר: * qo - مقیم خاعی به هیمیایی காட்சி.3) அ ம லா தி த் ய ன் 霄7 岛吓, ، شاولیه . كانی āᎻ. L). 器[, ولهtنتي கா. لایه அமல்ாதித்யனும், கிரிதானும் வருகிருக்கள். அப்பா, அமலாகித்யா, பாலகேசன் எங்கே: - போஜனத்தி லிருக்கிரு.ர். போஜனத்தி லிருக்கிருரா? எங்கே ? அவர் புசிக்கு மிடத்தி லல்ல; அவர் புசிக்கப்படும் இடத் தில். சில புத்திசாலியான புழுக்கள் ஒரு சங்கமாய்க் கூடி அவரை விசாரித்துக்கொண் டிருக்கின்றன. உங்கள். கிருமி யார் ஒருவர்தான் போஜன விஷயத்தில் சக்கிரவர்த்தி ! நம் மைக் கொழுக்கச் செய்யும்பொருட்டு நாம் மற்றெல்லா ஜக் துக்களையும் கொழுக்கவைக்கின்ருேம். நாம் கொழுப்பது இந்தக் கிருமிகள் பொருட்டு கொழுத்த கோமகனும் வற்ற வாய் உலர்ந்த வதிகுவம் வெவ்வேறு விதமான பரிமாறு தல்தான்; ஒரே போஜனத்தில் உட்கொள்ளும் இரண்டு விதமான பட்சணம்; முடிவு இதுதான். அந்தோ! அந்தோ ! ஒரு மஹாராஜாவின் உடலில் இன்று கொழுத்த ஒரு புழு வைக்கொண்டு ஒருவன் தாண்டி லிடலாம் ; அந்தப் புழு, வைத் கின்ற மீன அவன் கின்று விடலாம். - இப்படிப் பேசுவதினுல் உன் எண்ணம் என்ன? வேருென்று Lమడి), ஒரு மஹாராஜா இம்மாதிரியாக ஒரு பிச்சைக்காரன் வயிற்றின் வழியாய் ஊர்கோலம் போகலா மென்று உமக்குக் காண்பிக்கவே. பாவநேசன் எங்கே? தெய்வ லோகத்தில் யாரையாவது அனுப்பிப் பார்க்கச்சொ ல்லுங்கள் அங்கே ; உம்முடைய தாதன் அங்கே அவரைக் காளுவிட்டால் தாங்கள் நேராக மற்ருே ரிடத்திற்குப் போ ய்த்தேடிப் பார்க்கலாம். ஆயினும் இந்த மாதத்திற்குள் எாக ர்ே. அவைரக் கண்டுபிடியாவி ட்டால் மேல் மாடிக்குப் போகிற படிக்கட்டின் கீழ் அவர் வாசனை உமக்கு வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/123&oldid=725117" இலிருந்து மீள்விக்கப்பட்டது