பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#34 (tst. Lost. هffنهزم بيا) அமலா தி த்ய ன் (அங்கம்4. ஆ ரு வது காட் சி. அரண்மனையில் இன்ஒெரு அதை. ஹரிஹரனும் ஒரு வேலைக்கானும் வருகிருர்கள். யார் அவர்கள் என்னுடன் பேச விரும்புவோர்? ஐயா, அவர்கள் மாலுமிகள், உமக்கு ஏதோ கிருபம் கொண் வெங் திருப்பதாகக் கூறுகின்றனர். ... வாட்டும் அவர்கள் உள்ளே- (Gaహిástrā போகிருன்) அரசகுமானம் அமலாகித்தியரிடமிருந்தன்றி, இவ்வுலகின் கண் வேறெந்தப் பக்க மிருந்து எனக்கு கிருடம் வாக்கே மென உணர்கிலேன். மாலுமிகள் வருகின்றனர். ஜகதீச்ன் உம்மை ரட்சிப்பாாக, உன்னையும் சட்சிப்பாராக. அப்படியே ஆகும் அவர் கிருவுளம் வைத்தால். ஐயா, இதோ உமக் கொரு கடிதம் இருக்கின்றது : சிங்களத்திற் கனுப்பப் பட்ட சாயபாரியிட மிருந்து வருகின்றது. இது.-நான் அறி விக்கப்பட்ட வண்ணம், உமது பெயர் ஹரிஹராயின். (வாசிக்கிருன் ஹரிஹரா, t இதைப் படித்துப் பார்த்த பிறகு, இந்த ஆசாமிகள் அரசனைப் பார்க்கும்படி செய்; அவ ருக்கு அனுப்பிய கிருபங்கள் அவர்களிடம் இருக்கின்றன. திரைகடல் கடக்கத் தின மிரண்டு கழியுமுன், கடற் கொள் ளைக்கப்பல் ஒன்று எங்களைத் துரத்தியது. எங்கள் கப்பல் அதிகவேகமாய்ச் செல்லாததைக்கண்டு, நாங்கள் மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டு அவர்களை எதிர்த்தோம். இரண்டு கப்பல்களும் மோதியபொழுது நான் அவர்களுடைய கப்ப லில் தாவிப் பாய்ந்தேன். அந்த கணம் அவர்கள் நமது கப்பலை விட்டுப் பிரிய, கான் தனியாக, அவர்கள் சிறையா னேன். கிருடர்களாயினும் அவர்கள் கருணை யுடையவர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/140&oldid=725136" இலிருந்து மீள்விக்கப்பட்டது