பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி2) அ ம லா தி த் ய ன் | 71 $. ?itہقی 母零。 岛町。 இது அதிக பளுவா பிருக்கின்றது, இன்னென்று பார்க்கின் றேன். . இது எனக்கு வாட்டமாயிருக்கின்றது. இந்த வாட்களெல் வாம் ஒரே கள மிருக்கின்றனவா? (வாள் யுத்தம் செய்ய ஆயத்தமா கிமூர்கள்.) ஆம், என் ஐயனே. அதே அந்த மேஜையின் மீது மதுபானக் குவளைகளை வை யுங்கள்.ஆமலாதித்யன் முதல் வெட்டு அல்லது இரண்டாம் கெட்டில் ஜெயித்த போதிலும் அல்லது மூன்ரும் வேட்டில் சரிசமானமாய்ப் போனபோதிலும், நமது கொத்தளங்களி லுள்ள பேரிகைகளெல்லாம் முழங்கட்டும். மகாராஜா அம வாதித்யன் ஜெயிக்க வேண்டி மதுபானம் செய்வார். நான்கு தலே முறையாக குர்ஜா மன்னர் கிரீடத்தி லணித்கிருத்த முத் தைப்பார்க்கிலும் விலை யுயர்ந்த ஒன்றை அந்தக் குவளையி லிட்டுக் குடிப்பார். கொடுங்கள் என்னிடம் அந்தக் குவளை ఉ&T, இப்பொழுது மகாராஜா அமவாதித்யன் பொருட்டு மதுபானம் செய்கிருர்’ என்று கைமேளம் குழலுக்குக் கூறட்டும், குழலானது வெளியி லிருக்கும் பேரிகைக்காச ஊக்குத் தெரியச்செய்யட்டும் ; பேரிகைகள் ஆகாயத்திக் கும், ஆகாயமானது பூமிக்கும் தெரியப்படுத்தட்டும்-வா ருங்கள், ஆரம்பியுங்கள்.-மத்யஸ்தர்களே, நீங்கள் ஜாக்கி ாதையாகக் கவனியுங்கள். வாரும், ஐயா. வாரும, அரசே, (அவர்கள் விளையாடுகிரு.ர்கள்.) ஒன்று ! இல்லை. தீர்மானம். வெட்டுதான், நல்ல வெட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/177&oldid=725176" இலிருந்து மீள்விக்கப்பட்டது