பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி2. அமலா தி க்யன் i 73 கா, , இiமி. ఃఖీ• . நான் கினைக்க வில்லை அப்படி, இரு புறமாக ஆயினும் இது என் மனேசாட்சிக்கு விசோத - மாகும். வாரும் மூன்ரும் காம் லீலாதா.ே ர்ே வேடிக்கை பண்ணு கின்றீர், உமது பல மூழுவதுக் கொண்டு விசும், கான் கேட் டுக் கொள்ளுகின்றேன் ; எனக் கிகான்றும் தெரியாதென்று ஏளனம் செய்கிறீர் என எண்ணுகின்றேன். அப்படியா சொல்கின்றீர்? ஆனல் வாரும்! 文 (விளையாடுகிருக்கள்.) ஒன்று மில்லை இரு புறமும் ஆல்ை இதை வாங்கிக்கொள்ளும் ! (லீலாதான் அமலாகித்யனைக் கா யப்படுத்துகிருன், பிறகு பிரிக் கப்படும்பொழுது அவர்கள் கத் திகளை மாற்றிக் கொள்ளுகிமூர் கள் : விலக்குங்கள் அவர்களே அவர்களுக்குக் கோபம் மூண்டு விட்டது. - இல்லை-வாரும் மறுபடியும் ! . (அகலாகித்துன் லீலாதானேக் காயப்படுத்துகிமுன் ; மஹா ாணி கீழே விழுகிருள்) அதோ! மஹாராணியைப் பாருங்கள் -கி.அத்துங்கள் ! இருவருக்கும் காயம்பட்டு இரத்தம் வடிகின்றது -அாசே, எப்.ஆய ருக்கின்றது லீலாதாரே, எப்படி யிருக்கின்றது . என்! நான் வைத்த புலனுக்கு நானே இசையாய் அகப்பட் டேன் அசா; என்னுடைய மோச காரியத்தால் கான் கர் மத்தின்படி கொல்லப்படுகின்றேன். மஹாராணி எப்படி யிருக்கிருர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/179&oldid=725178" இலிருந்து மீள்விக்கப்பட்டது