பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மு.சா. இ.சா. மு. சா. @ 3ा. .37.ديd இ.கா. இ.பி. 6ìJIT, Ll. பிராம்மணனும் சூத்திரனும் լաութ-l காணமாம். ஏதோ இந்தக் கலியாணம் தனக்கு இஷ்ட மில்லையென்று ஒரு காகிதத்தை எழுதிவைத்துவிட்டு எங்கேயோ போய்விட்டாராம் ! அவன் தகப்பனுர் எல் லாம் எங்கும் தேடுகிருர்களாம். அடடா ! என்ன விபரீதம் இந்தக் கலியான வரும்படி யெல்லாம் போனதுதான். இண்ணேக்கி-சாப்பாட்டுக்கு-ஏதாவது ?ஒய் பிராம்மணு ' அது க்கு பயப்படாதீர். சமைச்ச அன்னம் க்கு போட்டாக லுமே யில்லையோ ? வரதட்சினே கூட வேண்டா மிண்னு ஒப்புக்கொண்ட மாப்பிள்ளே இப்போ ஏன் வேண்டாம் இண்ாாராம் ? என்னமோ ! ஆச்சரியமாயிருக்கு ஆளுக்கு ஒருவிதமா பேசா ! அதென்ன சமாசாாம்? போயி கேட்டுப்பார்க்கலாம் வாருங்க. (மூவராக உள்ளே போகின்றனர்.) பார்த்தைங்களாங்காலும் என்னமோ இந்த ஆத்து மாப்பிள்ளே வாத ட்சினேயே வேண்டாமின்னு சொல்லி விட்டான் இன் மீரே! பார்த்திகளா ? அந்த வரதட்சினை விஷயமாகத்தான் மாப்பிள்ளை கோபித்துக் கொண்டிருக் கிருன் என்று நினைக்கிறேன். அப்படியிராது பிள்ளையாண்டான் ரொம்ப படிச்சவன் ! சீமைக்குப்போயி என்னமோ பரிட்சை பாஸ்பண்ணி யிருக்கிருளும், சீக்கிரம் கலெக்டர் உத்தியோகம் ஆக இறு மாம், அதாம் அதிகமாக வரதட்சிணை கேட்கிருப்போலிருக் கிறது. அப்படி இராது ! நாமும் போய் உள்ளே விசாரிக்கலாம் வாருங்க. (இருவரும் உள்ளே போகிமுர்கள்.) தாதா கேட்டையா கதையே! இந்தப் பொாாமளுள் மாத்திாம் கண்ணுலத்துக்கு ரூபா கேக்காாங்களே ! என்னெ மாத்திரம் சம்ம கண்ணுலம் பண்ணிகச் சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/124&oldid=725707" இலிருந்து மீள்விக்கப்பட்டது