பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சீ. பிராம்மணனும்-குத்திரனும் [απιLθ-2 சீச்சீ! இப்படி பேசிக்கொண்டிருந்தால்-உனக்கு பயித் தியம் பிடித்துப்போகும்-வேறு ஏதாவது பேசுவோம்கற்பகம், நீ என்மீது -எப்பொழுது முதல் முதல்காதல் கொண்டாய்? உம்!-எத்தனே முறை அதைச் சொல்வது? நான் சொல்ல மாட்டேன். இல்லை இல்லை- நீ என்னமோ சொன்னுய் அன்றைக்குஅது எனக்கு நன்முய் ஞாபகமில்லை, இன்னுெருமுறை சொல். இதுதான் கடைசிமுறை - இன்னெருமுறை தான் சொல்லமாட்டேன் ! அப்படியே-சொல்-உன் வாயிலிருந்து கேட்டால் அதில் எனக்கு கொஞ்சம் சந்தோஷம். நான் ஐந்து வயதாயிருந்தபொழுது-ஒருநாள்-அண்ணு சாமி முதலியார் பையன் பழத்தை பிடிங்கப் பார்த்தபொழுது, அவனே அடித்துத் துரத்தினிாே-அதுமுதல் என் கையிலிருந்த மாம் ஆம், ஆம்-இதைப்பற்றி நீ சொன்னது ஞாபகமிருக் £ ! ஆயினும் ನ 8ುಖ67ಎ ஞாபகம் படுத்திப் பாாதது ம, கான அவவாறு செய்தது- எனக்கு ஞாபகம் வாவில்லை ! எனக்கு ஒரே ஞாபகம் ஆகவே ஞாபகமிருக்கிறதுஉங்களுக்கு அநேக-ஞாபகம்-அதில் ஞாபகமில்லை. தற்பகம்! இன்னும் அவள்மீது-உனக்கு பொருமை போகவில்லையா ? அவளை நான் கனவிலும் கினைக்கிறேன் என்று கினேக்கிருயா ! இல்லை இல்லே! கோபித்துக் கொள்ளாதீர்கள் ஆயினும் அவள் ஒருநாள் கூறிய வார்த்தை என்மனதிலிருந்துநான் சாமளவும் போகாது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/130&oldid=725714" இலிருந்து மீள்விக்கப்பட்டது