பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வே. Eis. வே, äff. வெ. பிராம்மணனும் சூத்திரனும் படி நேரிடவில்லை, அதற்காக நாம் துயரப்படலாகாது காம் என்னமோ தமது கடமையைச் செய்து விட்டோம்: பிறகு ஈசன் செயல் ஒருவருஷத்திற்கு முன்பாக தர்ம லிங்க முதலியார் மேல் மாடியில் நாமிருந்த பொழுது என்னே ஒரு கேள்வி கேட்டாயே ஞாபகமிருக்கிறதா ? நன்ருய் ஞாபகம் இருக்கிறது-அதற்கு என்ன பதில் இதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்' ருேம்-என்பதே ஆம்-காம் ஆரம்பித்த காரியம்-பலன் பெறுமா? எ பொழுதாவது ? எப்படியும் பலன் பெறும் என்று தோன்றுகிறது-ாசன கருணையினுல். ஆம், சசன் கருணையில்ை காட்சி முடிகிறது. حاسبه نتیجه مهم هستم s: 寰马云 笠安 岱 芝安 安S芭笠 珀S 三芒S | f i நாடகம் முற்றிற்று. * ======5===========ജീ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/162&oldid=725749" இலிருந்து மீள்விக்கப்பட்டது