பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 40 ま。 重霄, 剪开。 சீ. 野町。 յIII, 野算, அது வழக்கமில்லாமல் நசித்துவிட்டதென்ருல்- பிராம் மணன் என்பதே வழக்கத்திலில்லாமல் தற்காலம் நசித்து போய்விட்டதென்று நான் ரூபிக்கிறேன் - என்னடா அது சீதாராமா? இப்பொழுது பிராம்மணர் களே இல்லையென்ரு ரூபிக்கப்போகிருய் ? ஆம், வாஸ்தவமாய் பிராம்மணர்கள் ஆயிரத்தி லொருவர் கூட இல்லையென்றே சான் உறுதியாய் நம்புகிறேன். ஏன் அப்படி ? நாம் எல்லோரும் பிராம்மணர்கள் அல்ல யென்கிருயா ? முதலில், பிராம்மணன் என்கிற பதத்திற்கு அர்த்தம் சொல்லும். தோன் உன் அர்த்தத்தைச் சொல்லேன். சரி-என்னே க்கேட்டால், பிராம்மணன் என்பவன் பிரம்மக் ஞானமுடையவன்தான் என்பேன். அப்பா, உண்மை யான பிரம்மக்ஞானமுடையவர்கள் எத்தனே பெயர்கள் இருக்கின்றனர் நமது தேசத்தில் ? அப்படிப் பார்த்தால் ஆயிரத்தில்-அல்ல பதினுயிரத்தில் கூட-ஒருவன் தேறமாட்டான். ஆகவே பிராம்மணர்களே இல்லையென்று சொல்லிவிடு, உன் அபிப்பிராயப்படி. அப்படி நான் சொல்லமாட்டேன், யாராவது இாாமற் போகமாட்டார்கள்-அது போகட்டும்-பிராம்மணன் என்பதற்கு உம்முடைய டெபனிஷன் (definition) என்ன சொல்லும், வாஸ்தவமாக யாரை, நீங்கள் பிராம்மணர் என்று ஒப்புக்கொள்வீர்கள்? நீர்தான் சநாதன சபைக்கு பிரசிடெண்டாச்சுதே-சொல்லுங்கள். பிராம்மண குலத்துதித்து, உபநயனம் முதலிய சம்ஸ்கா ரங்களைப்பெற்று, துவிஜனுகி, வேதத்திலும் ஸ்மிருதி களிலும் நம்முடைய தர்மசாஸ்திாங்களிலும் பிராம் 4ణr; செய்யவேண்டியது இன்னது என்று சொல்லப் 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/55&oldid=725791" இலிருந்து மீள்விக்கப்பட்டது