பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 fffff. 剪町, 鄞, 疆雷· பிராம்மணனும்-குத்திரனும் [siro-A சந்தோஷம் (வெளியில் கதவைத் சட்டுகிற சப்தம்) யார் அது? (வெளியிலிருந்து "சான் தான் டெலிகிராப் பியூன் ") கொண் டுவா. டெலிகிராப் பியூன் வீராசாமி வருகிருன், இங்தாங்க. (ஒரு டெலிகிராம் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு போகிமுன், டெலி கிராம் கவரைப் பிரித துப் பார்க்கிருச்.) என்ன அப்பா விசேஷம் ? ஒன்றுமில்லை, என்னே காசியில் இம்மாசக் கடைசியில் சநாதன தர்ம கான் பான்சுக்கு (conference) அக்கிராச குதிபதியா யிருக்கும்படி கேட்கிரு.ர்கள். சந்தோஷம். அப்பா, எனக்கு என்ன பதில் சொல்லு கிறீர்-உம்முடைய தீர்மானம் என்ன ? (எழுத்திருந்து மிகவும் கலக்கத்துடன் உலாவிப் பெருமூச் செறிந்து சீதாராமா, நான் உள்ளத்தில் ஒன்று வைத்து வேருென்று கூறமாட்டேன் என்பதை நீ அறிவாயல்லவா? அதை நீர் எனக்குச் சொல்லவேண்டியதில்லை. நீ கூறிய கியாயங்களுக் கெல்லாம் என்னுல் பதில் சொல்ல முடியாது என்னிருதயமானது உனக்கு உத்தாவுகொடுக் கும்படிச் சொல்கிறது-என்மனமானது அதற்கு ஒப்ப வில்லை! இத்தனே வருடகாலமாக சதைன தர்மசபைக் குப் பிரசிடென்டாக விருந்து பெயர்பெற்றதானே இக் கலியாணத்திற்கு உடன்படுவேனுயின்-எனது விரோதி கள்-அவர்கள் எத்தனேபே ரிருக்கிருர்கள் என்று நீயே அறிவாய் கன்ருய்-என்னே என்ன ஏளனம் செய்வார் கள் 1-அன்றியும் நமது எதிர்கட்சிக்காரர்களாகிய பிராம் ம ைர் அல்லாதார்-என்னேத் தாற்றிவிடுவார்கள் அந்த அவமானத்தைப் பொறுக்க என்னுல் முடியாது. அன்றி யும் இதைக் கேள்விப்பட்டால், சோமயாகம்செய்து சோமயாஜினன்று பெயர் பெற்றவருடைய மகளாகிய உன் தாயார்-உயிர்துறப்பாள்-அவள் இறக்தால்-கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/70&oldid=725808" இலிருந்து மீள்விக்கப்பட்டது