பக்கம்:Chandrahari.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ந் தி ஹ ரி (அங்கம் - 2 உம்-சரி-அப்படியே செய்கிறேன். அப்படிச் செய்வதிலும் இந்நாட்டிலிருந்து நீ யாசகம் செய்யக்கூடாது. இக்காட்டிற்கு வெளியே போய் தான் யாசகம் செய்யவேண்டும். அப்படியே செய்கிறேன் - உத்தரவு பெற்றுக்கொள்ளு கிறேன். கொஞ்சம் பொறு. இவ்வளவு சூது செய்தவன், இக் நாட்டெல்லையைக் கடந்தவுடன் எங்கேயாவது ஒடிப் போய்விட்டால் நான் என்ன செய்வது ? சிஷ்யா ஈச நட்சத்திரா இவனுடன் போய் இவன் அந்தப் பொன் ஒன்பதினுயிரமும் கொடுக்குமளவும் இவனே விடாதே, அப்படியே ஸ்வாமி, சந்திாஹரி, இதற்காக உனக்கு காற்பது தினம் தவணே தருகிறேன்-அதற்குமுன் சேர்ப்பிக்க வேண்டும், ஸ்வாமி, நாற்பது நாள் என்னத்திற்கு !.--நான்கு தினங் கள் கொடுத்தால் போதும் -வா அப்பா வா, தோனே எங்களோடு வருகிருய் வா-ஸ்வாமி நாங்கள் உத் தரவு பெற்றுக் கொள்ளுகிருேம். போய் வாருங்கள், பத்திாம் ! என் சிஷ்யனுக்கு ஏதாவது கெடுதி செய்தால் நான் ஞான திர்ஷ்டிபால் அறிந்து உங் களை பஸ் மீகாப்படுத்தி விடுவேன். சே சே அப்படி யெல்லாம் செய்வோமா.--நாங்கள் வருகிருேம். (நால்வரும் வணங்கிச் செல்கிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. శాsఢళ శీర్షణ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/26&oldid=725914" இலிருந்து மீள்விக்கப்பட்டது