பக்கம்:Dikshithar Stories.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தி ட் சி த ர் க. ைத க ள் கொள்வேளு? என்று உறுதியாய்க் கூறினர். முத்துராமலிங்க ஐயர், உடனே வீட்டிற்குள்ளே போய், சமயற்காானேச் சீக்கிரம் உப்பும் தயார் செய்யச் சொல்லி, கடையிலிருந்து பழதினுசுகள் வரவழைத்து, காப்பியுடன் வந்திருந்த எல்லா கண்பர்களுக்கும் கொடுத்தார். எல்லோரும் தாங்கள் ஏமாந்த விதத்தைச் சொல்லி நகைத்தார்கள். அவர்களுள் ஒருவராகிய தேசிகாசாரியார் என்பவர் 'ஐயோ! விட்டில் என் மனேவி தயார் செய்து கொண்டிருந்த பட்ச னத்தையும் வேண் டாம் முத்துராமலிங்க ஐயர் விட்டில் இன்று சிற்றுண்டி பார்டி என்று சொல்லி வந்தேனே' என்ருர் கோபால சாமி முதலியார் என்பவர் 'நல்ல வேடிக்கை என் மோட்டார் வண்டிக்காரன் இன்று லிவு வாங்கிக்கொண்டு போனதால் ன் மைலாப்பூரிலிருந்து டிராமில் அல்லவா வந்தேன்’ என்ருர். இந்த மாதிரியாக ஒவ்வொருவரும் தாங்கள் ஏமாந்த விதத்தைப்பற்றி எடுத்துச் சொல்லி கைப்புடன் அன்ற சாயக் காலத்தைக் கழித்த னர். பிறகு அவர்க்ளெல்லாம் விடை பெற்றுக்கொண்டு போகும் போது, "ஒய் ! தீட்சிதாே, இந்த யுக்தியை நீர்தான் செய்திருக்க வேண்டும். உம்மையன்றி வேறு ஒருவருக்கும் இப்படிச் செய்யத் தெரியாது! நிஜத்தைச் சொல்லும்’ என்று வற்புறுத்திக் கேட்க, நமது தீட்சிதர் ஆம் என்று ஒப்புக்கொண்டார். ஆயினும் நமது தீட்சிகர் வேடிக்கையாயாாம் பித்தது பிறகு கொஞ்சம் வினேயாய் முடிய இருந்தது. எப்படியெனில், வாஸ்தவ மாக அச்சமயம் முத்தாாமலிங்க ஐயருடைய மனைவி பூர்ண கர்ப்ப o } \ ہٹہ سہہ r. , G ്. :) : .تاسیس شمسی ش 6- - هام.: امام வகியாயிருக் தாள்; பிரசவத்திற்காக திருநெல்வேலிக்குத் தன் தகப் பஞர் விட்டிற்குப் போயிருந்தாள். மயிலாப்பூரிலிருந்த திட்சிகர் புறப்பட்ட பொழுது, அவர் பக்கத்து விட்டில் குடியிருந்த, முத்து ராமலிங்க ஐயர் மைத்துனர் எங்கே போகின்றீர்” என்று கேட்க . * 3 -: .. - - -- ش مییم اسم تش, ཉན་ ལ་བ ། . ." . "உன் மைத்துனருக்கு ஆண் குழந்தை பிறந்ததற்காக எங்களுக் கல் : ர் சொடுக்இ டிர்' z: ல்ெ * - ' 'గ ' 4 கெல்லாம் டீ பார்டி கொடுக்கிருர் எனற பத. உரைதத விட்டு புரசைவாக்கம் வந்தார். அந்த மைத்துனருக்கு அடங்க க் கோபம் மூண்டு, உடனே தன் தகபபணுருககு, தன கங்கைககு ஆன - • * - r- r. ... + * சி, . - 4 - - - - குழந்தை பிறந்த சமாசாரம் தனக்குத் தெரியாததற்காக வருத்தப் பட்டதன்றி, தன் மைத்துனன் மற்றவர்களே யெல்லாம் அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/22&oldid=726335" இலிருந்து மீள்விக்கப்பட்டது